நேட்டோ மாநாடு நடைபெற உள்ள ஐரோப்பிய நாடு ஒன்றின் பிரதமர் திடீர் ராஜினாமா

NATO Netherlands
By Karthikraja Jun 03, 2025 03:00 PM GMT
Report

நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் தனது பிரதமர் ராஜினாமா செய்ய உள்ளார்.

அரசுக்கான ஆதரவை விலக்கிய PVV

68 வயதான டிக் ஸ்கூஃப்(Dick Schoof), கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 

Dick Schoof netherland pm

இந்நிலையில் புகலிட கோரிக்கையாளர்களை அனுமதிக்கும் கொள்கையில் தங்களுக்கு முரண்பாடு இருப்பதாக கூறி, அரசின் முக்கிய கட்சியான சுதந்திரத்திற்கான கட்சி(PVV) தங்களது ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. 

நேட்டோ மாநாடு நடைபெற உள்ள ஐரோப்பிய நாடு ஒன்றின் பிரதமர் திடீர் ராஜினாமா | Netherlands Pm Resign After Right Party Left Govt

வைல்டர்ஸ்ஸின் புகலிட திட்டத்தில், புகலிடம் கோருவோருக்கான எல்லை மூடல்கள், மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை நாடு கடத்துதல் ஆகியவை அடங்கும். 

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன?

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன?

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ், "எங்கள் புகலிடத் திட்டங்களுக்கு எந்த கையொப்பமும் இல்லை. PVV கூட்டணியை விட்டு வெளியேறுகிறது," என தெரிவித்துள்ளார். 

மேலும், பிவிவி அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து விலக்கிக் கொள்வதாகவும், இதற்கு இனி நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் ராஜினாமா

இதனையடுத்து, நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் தனது பிரதமர் ராஜினாமா செய்ய உள்ளார். 

நேட்டோ மாநாடு நடைபெற உள்ள ஐரோப்பிய நாடு ஒன்றின் பிரதமர் திடீர் ராஜினாமா | Netherlands Pm Resign After Right Party Left Govt

அடுத்த தேர்தல் மூலம், புதிய அரசு பதவி ஏற்கும் வரை அரசின் தற்காலிக பொறுப்பாளராக டிக் ஸ்கூஃப் இருக்க உள்ளார்.  

மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தொடர வாய்ப்பில்லை என்ற நிலை வந்தால், தேர்தல் நடத்தப்படும்.

ஜூன் மாத இறுதியில், நெதர்லாந்தில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டிற்கு உலக தலைவர்கள் வர உள்ள நிலையில், நெதர்லாந்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.         

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US