86 டன் தங்கத்தை பிரித்தானியாவிற்கு மாற்றிய நாடு

London Netherlands Gold
By Ragavan Sep 03, 2026 01:13 AM GMT
Report

Netherlands shifts 86 tons of gold to London: அரசியல் பதற்றம் காரணமாக நெதர்லாந்து தங்கக் கையிருப்பு லண்டனுக்கு மாற்றபட்டது.

86 டன் தங்கம்

நெதர்லாந்து மத்திய வங்கி (De Nederlandsche Bank – DNB) உலகளாவிய அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தனது தங்கக் கையிருப்பில் பெரும் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

2026 மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கனடாவின் ஒட்டாவாவில் இருந்த 86 டன் தங்கம் லண்டனுக்கு மாற்றப்பட்டது.

Netherlands-shifts-86-tons-of-gold-to-London

இந்த நடவடிக்கை, அவசரத் தயாரிப்பு (crisis preparedness) என வங்கி விளக்கமளித்துள்ளது. தங்கம் உலகளாவிய நம்பிக்கையின் அடையாளமாகவும், கடுமையான நெருக்கடிகளில் பாதுகாப்பான கையிருப்பாகவும் கருதப்படுகிறது.

லண்டனில் உள்ள Bank of England தங்கம் சர்வதேச வர்த்தக தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதால், அவசர சூழ்நிலையில் விரைவாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

கடல்மட்ட உயர்வால் உடனடி அபாயம் - இந்திய நகரங்களுக்கு ஐ.நா எச்சரிக்கை

கடல்மட்ட உயர்வால் உடனடி அபாயம் - இந்திய நகரங்களுக்கு ஐ.நா எச்சரிக்கை

முன்பு, நியூயார்க் 31.3 சதவீதம் மற்றும் ஒட்டாவா 19.7 சதவீதம் தங்கக் கையிருப்பை வைத்திருந்தது. மாற்றத்திற்குப் பிறகு, இரண்டிலும் 18.5 சதவீதம் மட்டுமே உள்ளது.

தற்போது, லண்டனில் 32.1 சதவீதம், Zeist (நெதர்லாந்து) 30.8 சதவீதம், நியூயார்க் 18.5 சதவீதம், ஒட்டாவா 18.5 சதவீதம் என தங்கக் கையிருப்பு சமமாகப் பகுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக, நெதர்லாந்து 612.4 டன் தங்கம் வைத்துள்ளது. 2025 இறுதியில் இதன் மதிப்பு 72.2 பில்லியன் யூரோ (சுமார் $83.6 பில்லியன்) ஆகும்.

அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம் - பெற்றோர் குடியுரிமை சான்று காட்ட வேண்டும்

அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம் - பெற்றோர் குடியுரிமை சான்று காட்ட வேண்டும்

இதில், 27 டன் தங்கம் நேரடியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து நெதர்லாந்தின் Zeist நகரில் உள்ள பாதுகாப்பான களஞ்சியத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதே அளவு தங்கம் Zeist-இல் இருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது.

மேலும், நியூயார்க்-இல் இருந்த 59 டன் தங்கம் விற்கப்பட்டு, அதே அளவு லண்டனில் வாங்கப்பட்டது.

இந்த நடவடிக்கை, உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார அசாதாரண நிலைகளுக்கு எதிராக நெதர்லாந்து எடுத்த முக்கியமான பாதுகாப்பு முயற்சியாகக் கருதப்படுகிறது. 

ஹார்முஸ் நீரிணையில் மேலும் சில கப்பல்களை கருப்புப் பட்டியலில் சேர்த்த ஈரான்

ஹார்முஸ் நீரிணையில் மேலும் சில கப்பல்களை கருப்புப் பட்டியலில் சேர்த்த ஈரான்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US