உணவு சாப்பிடுவதை நேரலை செய்த பிரபலம்: QR Code மூலம் 11 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்த நபர்கள்

United States of America Japan Social Media
By Thiru Oct 31, 2026 12:00 AM GMT
Report

Netizens use QR code to order food while Online celebrity streams: உணவு சாப்பிடுவதை இணையதள பிரபலம் ஒருவர் ஸ்ட்ரீம் செய்த போது அதில் தெரிந்த கியூ.ஆர் கோடு மூலம் நெட்டிசன்கள் பலர் 11 லட்சம் மதிப்பிலான உணவை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையதள பிரபலத்திற்கு நேர்ந்த சோதனை 

அமெரிக்காவை சேர்ந்த லேசி என்ற இணையதள பிரபலம் ட்விட்ச் என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளத்தில் தன்னுடைய அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த லேசி, உணவகம் ஒன்றில் சாப்பிடுவதை ட்விட்ச் இணையதளத்தில் நேரலையில் ஸ்ட்ரீமிங் செய்துள்ளார்.

அப்போது அந்த வீடியோவில் தெரிந்த ஹோட்டலின் கியூ.ஆர் கோடு மூலமாக லேசியின் பின் தொடர்பாளர்கள் பலர் சுமார் 11 லட்சத்திற்கு உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

 ஆனால் இது தெரியாமல் லேசி உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த ஹோட்டலின் வெயிட்டர் ஒருவர் ரூபாய் 2 லட்சத்திற்கான பில் ஒன்றை வழங்கியுள்ளார்.

உணவு சாப்பிடுவதை நேரலை செய்த பிரபலம்: QR Code மூலம் 11 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்த நபர்கள் | Netizens Use Qr Code To Order Food On Streaming

நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்: பிரித்தானிய மாணவர் உட்பட 3 பேர் பலி

நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்: பிரித்தானிய மாணவர் உட்பட 3 பேர் பலி

அவரை தொடர்ந்து வந்த மற்றொரு வெய்ட்டர் லேசியிடம் மேலும் பல பில்களை காட்டியுள்ளார். அப்போது தான் தான் செய்த தவறு லேசிக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அதே வீடியோவில் தன்னுடைய பயனர்களை ஏன் இவ்வாறு செய்தீர்கள் என லேசி கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

மேலும் உங்களின் இந்த குறும்புத்தனமான காரியத்தினால் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிவிட்டதாக தன்னுடைய பின் தொடர்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஹோட்டல் உரிமையாளரிடம், ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான பில்லை தான் முழுவதுமாக செலுத்துவதாக தெரிவித்த லேசி, அந்த உணவுகளை ஹோட்டலுக்கு உணவு சாப்பிட வரும் ஏழ்மையான குடும்பத்தினருக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

இணையதள பிரபலமான லேசியின் கணக்கை சுமார் 40 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US