பொதுமக்களை கொல்ல உத்தரவிடவே இல்லை... ஹமாஸ் தலைவர்: ஊடகவியலாளர் கேள்வியால் கோபம்

Israel Israel-Hamas War
By Balamanuvelan Oct 27, 2023 12:31 PM GMT
Report

ஹமாஸ் தலைவர் ஒருவர் ஊடகவியலாளர்களை சந்தித்த நிலையில், இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஊடுருவியபோது, பொதுமக்களைக் கொல்ல உத்தரவிடப்படவே இல்லை என்று கூறினார்.

பொதுமக்களை கொல்ல உத்தரவிடவே இல்லை

ஹமாஸ் செய்தித்தொடர்பாளரும், காசாவின் துணை வெளியுறவு அமைச்சருமான Ghazi Hamad ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

பொதுமக்களை கொல்ல உத்தரவிடவே இல்லை... ஹமாஸ் தலைவர்: ஊடகவியலாளர் கேள்வியால் கோபம் | Never Ordered To Kill Civilians Hamas Leader

BBC

அப்போது, பொதுமக்களைக் கொல்லும் நோக்கமோ, முடிவோ எங்களுக்கு அப்போது இல்லை என்று கூறியுள்ளார் Ghazi Hamad.

ஊடகவியலாளர் கேள்வியால் கோபம்

அக்டோபர் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த 260 பேரையும் படுகொலை செய்தனர்.

அது குறித்து பிபிசி ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அந்த இடம் மிகவும் பெரியதாக இருந்தது, ஆகவே அங்கு கைகலப்புகளும் மோதல்களும் உருவாகின என்று கூறினார் Ghazi Hamad.

பொதுமக்களை கொல்ல உத்தரவிடவே இல்லை... ஹமாஸ் தலைவர்: ஊடகவியலாளர் கேள்வியால் கோபம் | Never Ordered To Kill Civilians Hamas Leader

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வீடுகளுக்குள் நுழைந்து மக்களைக் கொன்றது கைகலப்பு அல்லவே என்றார் ஊடகவியலாளர்.

அதற்கு, அந்த நேரத்தில், பொதுமக்களைக் கொல்லும் நோக்கமோ, முடிவோ எங்களுக்கு இல்லை என்பதை என்னால் கூறமுடியும் என்று கூறியுள்ளார் Ghazi Hamad.

அவரது பதிலால் திருப்தியடையாக பிபிசி ஊடகவியலாளர் ஒருவர், அப்படியானால், எதனால் ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்தபோது பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், அதை உங்களால் நியாயப்படுத்தமுடியுமா என்று கேட்க, பதில் கூறமுடியாமல் ஸ்தம்பித்துப்போன Ghazi Hamad, தனது சட்டையில் பொருத்தியிருந்த மைக்கை கழற்றி தரையில் வீசிவிட்டு, இந்த பேட்டியை நிறுத்த விரும்புகிறேன் என்று கூறிவிட்டாராம்.

பொதுமக்களை கொல்ல உத்தரவிடவே இல்லை... ஹமாஸ் தலைவர்: ஊடகவியலாளர் கேள்வியால் கோபம் | Never Ordered To Kill Civilians Hamas Leader

Al-Monitor

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US