பெற்ற குழந்தையை சூட்கேசில் வைத்து மண்ணில் உயிருடன் புதைத்த தாயார்! 24 மணி நேரம் கழித்து தோண்டிய போது கண்ட அதிசய காட்சி

baby pregnant Women buried
By Raju Oct 21, 2021 08:05 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவில் பெற்றெடுத்த பெண் குழந்தையை சூட்கேசுக்குள் உயிரோடு வைத்து தாய் மண்ணுக்குள் புதைத்த நிலையில் 24 மணி நேரம் கழித்து குழந்தை உயிரோடு மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் Tsomo நகரை சேர்ந்தவர் 34 வயதான லிண்டிஸ்வா நடாலோ. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அவருடன் குழந்தை இல்லாமல் இருந்தது, இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து பொலிசாரை நாடினர்.

அங்கு அவர்கள் அளித்த புகாரில், லிண்டிஸ்வா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார், ஆனால் தற்போது அவர் வயிற்றில் குழந்தை இருப்பது போல தெரியவில்லை என கூறினர். இதையடுத்து பொலிசார் அவர் வீட்டுக்கு வந்த விசாரித்த போது சரியாக அவர் பதில் சொல்லவில்லை.

பின்னர் அருகில் இருந்த புற்கள் மற்றும் மணல்கள் நிறைந்த பகுதியை பொலிசார் பார்த்த போது அங்கு கல்லறை போல கட்டப்பட்டு மணல் நிரப்பி இருந்தது. அதை பொலிசார் தோண்டிய போது உள்ளே சூட்கேஸ் ஒன்று இருந்தது.

பெற்ற குழந்தையை சூட்கேசில் வைத்து மண்ணில் உயிருடன் புதைத்த தாயார்! 24 மணி நேரம் கழித்து தோண்டிய போது கண்ட அதிசய காட்சி | New Born Baby Alive After Mother Buried Her

அதை திறந்த போது அதிகாரிகள் பேரதிர்ச்சி அடைந்தனர், காரணம் அதன் உள்ளே போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டனர். அதன்படி குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டு 24 மணி நேரம் ஆகியும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இது குறித்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. அதாவது, லிண்டிஸ்வா கர்ப்பமாக இருக்கும் போது பலமுறை கருவை கலைக்க முயன்றும் அது முடியவில்லை. இதையடுத்தே குழந்தையை உயிருடன் புதைத்தது தெரியவந்தது.

இந்த நிலையில் குழந்தையை கொல்ல முயன்றதாக லிண்டிஸ்வா மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US