ரூ.5.49 லட்சத்தில் மாருதி சுஸுகி Ignis Radiance எடிஷன் இந்தியாவில் அறிமுகம்..!

Maruti Maruti Suzuki
By Ragavan Jul 28, 2024 02:17 PM GMT
Report

மாருதி சுஸுகி இந்திய சந்தையில் Entry Level HatchBack காரான Ignis-ன் சிறப்பு Radiance பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மாருதி Brezza Urbano Edition போன்ற accessories version ஆகும். அதாவது, மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை சில ஒப்பனை மேம்படுத்தல்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

iPhone 16 போன்கள் முதல் முறையாக இந்தியாவில் வெளியிட Apple திட்டம்

iPhone 16 போன்கள் முதல் முறையாக இந்தியாவில் வெளியிட Apple திட்டம்

மாருதி சுஸுகி இக்னிஸ் ஸ்பெஷல் ரேடியன்ஸ் எடிஷனின் விலை ரூ.5.49 லட்சத்தில் தொடங்குகிறது, இது டாப் வேரியண்டிற்கு ரூ.8.06 லட்சம் வரை செல்கிறது.

இந்த விலை வழக்கமான வேரியண்டை விட ரூ.35,000 குறைவு.  

Maruti Suzuki Ignis Radiance Edition Launched In India, Maruti Suzuki Ignis Radiance Edition price

இக்னிஸின் சிறப்பு பதிப்பு மிட் வேரியண்ட் டெல்டாவில் கிடைக்கவில்லை. இது Tata Tiago, Maruti WagonR, Maruti Celerio, Tata Punch மற்றும் Hyundai Exeter ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?

இக்னிஸ் ரேடியன்ஸ் பதிப்பில் புதிதாக என்ன இருக்கிறது?

அனைத்து வீல் கவர், டோர் வைசர் மற்றும் குரோம் பாடி சைட் மோல்டிங் ஆகியவை இக்னிஸ் ரேடியன்ஸ் எடிஷனின் அடிப்படை வேரியண்டில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.3650.

ஆனால், இந்த அனைத்து ஆக்சஸெரீகளையும் தனித்தனியாக வாங்கினால் அவற்றின் மொத்த விலை ரூ.5320 ஆகும்.

Maruti Suzuki Ignis Radiance Edition Launched In India, Maruti Suzuki Ignis Radiance Edition price

டாப் லைன் மாடல்களான ஸீட்டா மற்றும் ஆல்ஃபாவின் ரேடியன்ஸ் எடிஷன் வாங்கினால், சீட் கவர், குஷன், டோர் கிளாடிங் மற்றும் டோர் வைசர் போன்ற ஆக்சஸரீஸ்கள் கிடைக்கும், இதன் மொத்த விலை ரூ.9500.

ஆனால், இந்த அனைத்து ஆக்சஸெரீகளையும் தனியாக வாங்கினால் அவற்றின் விலை ரூ.11,970 ஆக இருக்கும்.

இந்திய விமானம், ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்தும் தீவு நாடு

இந்திய விமானம், ஹெலிகாப்டர்களை மீண்டும் பயன்படுத்தும் தீவு நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Maruti Suzuki Ignis Radiance Edition Launched In India, Maruti Suzuki Ignis Radiance Edition price

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US