அரச குடும்பத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் ஒளிந்து இருக்கும் தகவல்: உடல் மொழி நிபுணர் விளக்கம்!

Queen Elizabeth II Prince William Kate Middleton King Charles III Camilla, Queen Consort
By Thiru Oct 03, 2022 11:44 PM GMT
Report

ராணி இறுதிச் சடங்கிற்கு முன்னதாக எடுக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ தற்போதைய அரச குடும்ப புகைப்படம்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் உடன் இணைந்து வெளியிடப்பட்ட  புகைப்படம் உயிர்வாழும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோருடன் இணைந்து வெளியிடப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸின் புகைப்படம் அரச குடும்பத்தின் “உயிர்வாழும் அறிக்கை” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக வருகை தந்து இருந்த உலக தலைவர்களுக்கு வரவேற்பு வழங்கும் விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அரச குடும்பத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் ஒளிந்து இருக்கும் தகவல்: உடல் மொழி நிபுணர் விளக்கம்! | New Royal Portrait Survival Statement In New SnapGetty Images

இந்த வரவேற்பு விழாவிற்கு முன்னதாக மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி மற்றும் குயின் கான்செர்ட் கமீலா, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் இணைந்து, முதல் அதிகாரப்பூர்வ அரச குடும்ப புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த புகைப்படம் வார இறுதியில் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், இந்த புகைப்படத்தின் மூலம் அரச குடும்பத்தின் "உயிர்வாழும் அறிக்கை” ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என உடல் மொழி நிபுணர் ஜூடி ஜேம்ஸின் தெரிவித்துள்ளார்.

ஜூடி ஜேம்ஸ் கூற்றுப்படி, இந்த புகைப்படம் தற்போதைய அரச குடும்பத்தின் வாரிசு வரிசை தொடர்ச்சியை வெளிப்படுத்தும் ஆர்வத்தைக் காட்டுகிறது.

அரச குடும்பத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் ஒளிந்து இருக்கும் தகவல்: உடல் மொழி நிபுணர் விளக்கம்! | New Royal Portrait Survival Statement In New SnapGetty Images

இது தொடர்பாக அவர் மிரர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள கருத்தில், எந்த பழங்குடியினரும் அல்லது அரச வம்சமும் ஒற்றுமை, தொடர்ச்சி, மற்றும் அவற்றின் பலத்தினை அவர்களது தலைவர்கள் இறந்தவுடன் வெளிப்படுத்தும்.

அதுபோலவே தற்போது வெளியிடப்பட்ட புகைப்படம் ராணியின் மரணத்திற்கு பிறகு, அதன் அரச தொடர்ச்சி மற்றும் ஒற்றுமையின் பலத்தை காட்டும்  விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில், மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கு சற்றுப் பின்னால் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் நிற்பது, மன்னரின் பின்னால் உறுதுணையாக நிற்பதையும், ஒற்றுமையையும் காட்டுகிறது.

அரச குடும்பத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படத்தில் ஒளிந்து இருக்கும் தகவல்: உடல் மொழி நிபுணர் விளக்கம்! | New Royal Portrait Survival Statement In New SnapGetty Images

கூடுதல் செய்திகளுக்கு: மெளனம் கலைத்த மன்னர் மூன்றாம் சார்லஸ்: பேனா விபத்து குறித்து தெரிவித்த நகைச்சுவை

வில்லியம் தனது உடல் பகுதியின் முன் கைகளைப் பற்றிக் கொண்ட நிலையில், அவரது தந்தையிடம் கடமையான அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறார் எனவும், அதே நேரத்தில் கேத்ரின் தனது கணவரின் முதுகில் ஒரு கையை பக்கபலமாக வைத்துள்ளார் என ஜூடி தெரிவித்துள்ளார்.     


மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US