வெள்ளிக்கிழமை முதல் பிரித்தானியா வருபவர்களுக்கு.. புதிய விதிமுறைகளை வெளியிட்ட அரசாங்கம்! மீறினால்..?

UK Corona New entry rules
By Balakumar Jan 12, 2021 12:36 PM GMT
Report

பிரித்தானியாவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் கடுமையான சர்வதேச போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவுள்ள நிலையில், அது குறித்த விதிமுறைகள் மற்றும் விலக்குகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து பிரித்தானியா செல்லும் மக்கள் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை சோதித்ததைக் காட்ட வேண்டும்.

புறப்படும் நேரத்திலிருந்து முந்தைய 72 மணி நேரத்திற்குள் COVID-19 சோதனை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதனை பின்பற்ற தவறும் பயணிகளுக்கு உடனடியாக 500 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

படகுகள், விமானங்கள் மற்றும் ரயில்கள் என எந்த வழியில் வந்தாலும் இந்த விதிமுறைகளை பின்பற்றவேண்டும். இது பிரித்தனியா குடிமக்களுக்கும் பொருந்தும்.

வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிரித்தானியாவிற்கு வரும் ஒவ்வொரும் இந்த விதிமுறைகளுக்கு உட்படுவார்கள்.

அரசாங்கத்தின் travel corridors பட்டியலில் இல்லாத இடங்களிலிருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். சோதனை செய்ய போதுமான வசதி இல்லாத அல்லது அதற்கு தொடர்பான சிக்கல்கள் உள்ள சில நாடுகளுக்கு ஆரம்பத்தில் விலக்கு அளிக்கப்படும்.

உதாரணமாக, செயின்ட் லூசியா, பார்படாஸ், ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலிருந்து வரும் பயணிகளுக்கு 6 நாட்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது. பால்க்லேண்ட் தீவுகள், அசென்ஷன் தீவுகள் மற்றும் செயின்ட் ஹெலினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கப்படுகிறது.

விமானம், சர்வதேச ரயில் மற்றும் கடல் மார்க்கமாக சரக்குகளை ஏற்றிவரும் ஓட்டுனர்கள் போன்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு விலக்கு உண்டு.

"97% உணர்திறன் மற்றும் 99% விவரக்குறிப்புடன்" மற்ற வகை சோதனைகளைப் போலவே அனைத்து வகையான பி.சி.ஆர் சோதனையும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US