பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!காலநிலை மாற்றத்தின் அறிகுறியா?

United Kingdom
By Thiru Mar 01, 2024 12:00 PM GMT
Report

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரித்தானியாவில் புதிய உயிரினம்

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஓடு இல்லாத மற்றும் வண்ணமயமான உடலைக் கொண்ட இந்த கடல் நத்தைக்கு  (sea slugs) "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!காலநிலை மாற்றத்தின் அறிகுறியா? new sea slug species UK, Pleurobranchaea britannica, sea slug discovery UK, climate change impact on marine life, indicator species ocean health, marine biodiversity, species migration, ocean temperature rise, Centre for Environment, Food and Aquaculture Science (CEFAS), Ross Bullimore.

சுமார் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு கடல் நத்தை இனங்கள் ஏற்கனவே பிரித்தானியா மற்றும் அயர்லாந்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வாழ்கின்றன. 

LIC, நம்பிக்கையின் சின்னம்: வரலாறு, சாதனைகள், LIC திட்டங்கள் என்னென்ன?

LIC, நம்பிக்கையின் சின்னம்: வரலாறு, சாதனைகள், LIC திட்டங்கள் என்னென்ன?

இருப்பினும், ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா தனித்துவமாக திகழ்கிறது, ஏனெனில் இதன் மிக நெருக்கமான உறவினர்கள் பொதுவாக வடக்கு ஸ்பெயின், செனகல் மற்றும் மத்திய தரைக்கடல் போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.

இவை 5 சென்டிமீட்டர் (2 அங்குலம்) நீளம் கொண்ட சிறிய உயிரினம் என்றாலும், உணவுச் சங்கலிகளில் முக்கிய வேட்டையாடிகளாக (top predators) முக்கிய பங்கு வகிக்கின்றன. 

பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!காலநிலை மாற்றத்தின் அறிகுறியா? new sea slug species UK, Pleurobranchaea britannica, sea slug discovery UK, climate change impact on marine life, indicator species ocean health, marine biodiversity, species migration, ocean temperature rise, Centre for Environment, Food and Aquaculture Science (CEFAS), Ross Bullimore.

CEFAS மற்றும் Instituto Espanol de Oceanografía ஆகியவற்றின் விஞ்ஞானிகளால் மேற்கு கால்வாய் மற்றும் செல்டிக் கடலில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயணங்களின் போது, Pleurobranchaea britannica கண்டறியப்பட்டது.

பருவநிலை மாற்றத்தின் தாக்கமா?

பிரித்தானிய கடல் பகுதிகளில் இந்த வெப்ப மண்டல உயிரினங்கள் காணப்படுவது கடல் வாழ் உயிரினங்கள் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

LIC, நம்பிக்கையின் சின்னம்: வரலாறு, சாதனைகள், LIC திட்டங்கள் என்னென்ன?

LIC, நம்பிக்கையின் சின்னம்: வரலாறு, சாதனைகள், LIC திட்டங்கள் என்னென்ன?

கடல் வெப்பநிலை உயர்வு, உயிரின இடப்பெயர்ச்சி (species migration) முறைகளை பாதிக்கும் ஒரு முக்கிய காரணி என்று நம்பப்படுகிறது, மேலும் ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகாவின் வடக்கு நோக்கிய பயணம் இந்த மாற்றங்களின் செயல்பாட்டிற்கான அறிகுறியாக இருக்கலாம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

new sea slug species UK, Pleurobranchaea britannica, sea slug discovery UK, climate change impact on marine life, indicator species ocean health, marine biodiversity, species migration, ocean temperature rise, Centre for Environment, Food and Aquaculture Science (CEFAS), Ross Bullimore. 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US