கவனமா இருங்க..Omicron வைரஸின் புதிய அறிகுறிகள் இது தான்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

New symptoms Coronavirus Omicron virus
By Logeswari Jan 14, 2022 09:16 AM GMT
Report

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது. கொரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன.

இந்த சூழலில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் Omicron என்ற பெயரில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

  • Omicron தொற்று பாதிப்பின் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும் வேகமாக பரவி வருகிறது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குமட்டல் மற்றும் பசியின்மை என்ற இரண்டு அறிகுறிகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

  • Omicron தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு சோர்வு, குமட்டல், தசை வலி, இருமல், காய்ச்சல் பசியின்மை, லேசான வெப்பநிலை, தொண்டை புண் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கவனமா இருங்க..Omicron வைரஸின் புதிய அறிகுறிகள் இது தான்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள் | New Symptoms Of Omicron Virus

  • தொற்று அதிகப்படியான சோம்பலுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

  • Omicron மாறுபாட்டின் நான்காவது பொதுவான அறிகுறியாக தொண்டை புண் விளங்குகிறது. தலைவலி பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். ஆனால் இது Omicron-னின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

இருமல் உள்ளவர்கள் சமீபத்தில் Omicron மாறுபாட்டிற்கு ஆளாகியிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் Omicron தொடர்பான நோய்த்தொற்றுகள் மிகவும் லேசானவை, இந்த தொற்றினால் பாதிக்கப்படும்போது தொண்டை பிரச்சினைகள், பசியின்மை போன்ற பொதுவான பலவீனம் இருக்கும்.

கவனமா இருங்க..Omicron வைரஸின் புதிய அறிகுறிகள் இது தான்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள் | New Symptoms Of Omicron Virus 

எனவே, Omicron-னின் அனைத்து அறிகுறிகளையும் கண்டறிந்து உரிய சிகிக்சை மேற்கொள்ள வேண்டும். தீவிரம் குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையில் வீட்டில் தனிமை படுத்தி கொள்ள வேண்டும்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US