சூப்பர்மார்கெட்டில் இராணுவ சீருடையில் வந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலியான சோகம்

Police spokesman Shooting New York
By Ragavan May 14, 2022 10:01 PM GMT
Report

அமெரிக்காவில் ஒரு சூப்பர்மார்கெட்டிற்குள் இராணுவ சீருடையில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தில் பஃபலோ நகரத்தில் உள்ள டாப்ஸ் பல்பொருள் அங்காடியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிஹ்ஸ்மை மனதியம் 2.30 மணியளவில் இராணுவ சீருடையில் அங்காடிக்குள் நுழைந்த சந்தேக நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக பஃபலோ நகர காவல்துறை தெரிவித்தது.

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமரானதற்கு பின் இவ்வளவு இருக்கிறதா!! ஜெயபாலன் சுவாரசிய தகவல் 

சூப்பர்மார்கெட்டில் இராணுவ சீருடையில் வந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலியான சோகம் | New York Buffalo Supermarket Shooting 10 Dead Us

சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்ததையடுத்து, துப்பாக்கிச்சூடு நிறுத்தப்பட்டு, தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டார். இப்போது அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்தாரி இராணுவ உடைக்கு மேல் உடல் கவசம் அணிந்து இரண்டு துப்பாக்கிகளை ஏந்தியவாறு அங்காடிக்குள் நுழைந்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரானார் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்! 

சூப்பர்மார்கெட்டில் இராணுவ சீருடையில் வந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலியான சோகம் | New York Buffalo Supermarket Shooting 10 Dead Us

இது ஒரு இனவெறித்த தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாகா பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பல்பொருள் அங்காடியானது, பஃபலோ நகரத்திற்கு வடக்கே சுமார் 3 மைல் தொலைவில், கறுப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US