ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரானார் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியாக சனிக்கிழமையன்று ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பதவியேற்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் (74) உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். இதனால் அங்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
அவரது மறைவை அடுத்து, புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட நிலையில், சனிக்கிழமையன்று பதவியேற்றார்.
சூப்பர்மார்கெட்ர்டில் இராணுவ சீருடையில் வந்த நபர் திடீர் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலியான சோகம்
ஷேக் கலீஃபா கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்துவந்தார்.
இந்த சூழலில் அவர் காலமானதை தொடர்ந்து அவரது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் மூன்றாவது அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதற்கு பின் இவ்வளவு இருக்கிறதா!! ஜெயபாலன் சுவாரசிய தகவல்
ஷேக் முகமது பின் சயீத் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் அதிபராக பதவி வகிப்பார் என தெரிகிறது. இவர் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆயுதப்படைகளின் துணை தளபதியாகவும் பணியாற்றியுள்ளார். ஆயுதப்படைகள் திட்டமிடல், பயிற்சி, பாதுகாப்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022