பள்ளி மாணவர்கள் AI பயன்படுத்த நியூயார்க்கில் தடை

New York Artificial Intelligence
By Karthikraja Sep 03, 2026 11:54 AM GMT
Report

new york mayor mamdani ban school students using ai: உலகம் முழுவதும் AI கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், நியூயார்க் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை AI பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் AI பயன்பாடு

உலகம் முழுவதும் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை வழங்குவதோடு, மாணவர்களுக்கு வீட்டு பாடத்தில் உதவுவது தொடங்கி, ஐடி ஊழியர்களுக்கு கோடிங் எழுதுவது வரை பல்வேறு பணிகளை AI செய்கிறது. 

பள்ளி மாணவர்கள் AI பயன்படுத்த நியூயார்க்கில் தடை | New York Mayor Ban School Students Using Ai

தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் AI பாடம் கற்றுத் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

நியூயார்க் பள்ளிகளில் AI பயன்பாட்டிற்கு தடை

அதேவேளையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு AI பயன்பாட்டிற்கு தடை விதிப்பதாக நியூயார்க் நகர மேயர் மம்தானி அறிவித்துள்ளார்.

மொத்த மாணவர் சேர்க்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கான, சுமார் 6,00,000 அரசுப் பள்ளி மாணவர்களை இது பாதிக்கும். 

பள்ளி மாணவர்கள் AI பயன்படுத்த நியூயார்க்கில் தடை | New York Mayor Ban School Students Using Ai

ஆசிரியர்கள், பாடத் திட்டமிடல் மற்றும் பிற செயல்பாட்டுப் பணிகளுக்கு ​​செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தடை ஒரு ஆண்டுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வருட காலத்தில் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

இதே போல் மாணவர்களின் திரைநேரத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 30 நிமிடங்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களும் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. 

பாகிஸ்தானிலிருந்து முதல்வர் விஜய் போல் AI வீடியோ உருவாக்கி மோசடி - காவல்துறை எச்சரிக்கை

பாகிஸ்தானிலிருந்து முதல்வர் விஜய் போல் AI வீடியோ உருவாக்கி மோசடி - காவல்துறை எச்சரிக்கை

இதில் மாற்றுத்திறனாளி மற்றும் ஆங்கிலம் கற்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

AI தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தானி, “ஆரம்பக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அது அவசியமானது என்றும் தொழில்நுட்பத் துறை நம்மை நம்ப வைக்க விரும்புகிறது. நாங்கள் அதை அப்படிப் பார்க்கவில்லை.

குழந்தைகள் கற்று வளர்வதற்கு ஆசிரியர்களும் மனிதத் தொடர்பும் தேவை. அவர்கள் சக மாணவர்களுடன் சேர்ந்து திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கல்வியாளர்களுடன் உறவுகளைக் கட்டியெழுப்பவும், கடினமான பிரச்சனைகளைத் தாங்களாகவே சமாளிக்கவும் வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US