ஏலத்தில் வாங்கிய சூட்கேசில் இருந்த விடயம்! பதறிய குடும்பம்.., பொலிஸ் விசாரணை

Police spokesman New Zealand Auction Death
By Ragavan Aug 16, 2022 06:47 PM GMT
Report

ஏலத்தில் வாங்கிய சூட்கேஸ்களில் மனித எச்சங்கள் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

 ஏகப்பட்ட எச்சங்கள் இருப்பதால் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றிலிருந்து, ஒரு குடும்பத்தினர் சூட்கேஸ் ஒன்றை ஏலத்தில் வாங்கியுள்ளனர். நிறைய விலைமதிக்கத்தக்க பொருட்கள் இருக்கலாம் என்ற ஆர்வத்தில், கனமாக இருந்த அந்த பெட்டியை வீட்டிற்கு கொண்டுசென்று திறந்து பார்த்தபோது, சூட்கேஸ் முழுக்க மனித எச்சங்கள் சேமிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையுந்தனர்.

அவர்கள் உடனடியாக தகவல் கொடுத்ததையடுத்து, பெட்டியில் இருக்கும் மணித் எச்சங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஏலத்தில் வாங்கிய சூட்கேசில் இருந்த விடயம்! பதறிய குடும்பம்.., பொலிஸ் விசாரணை | New Zealand Family Finds Human Remains Suitcase

இந்த பெட்டியில் இருக்கும் எச்சங்களும், அத்தனை வாங்கிய குடும்பத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என விசாரணையில் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

எச்சங்கள் சேமிக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்து வருகிறது, மேலும் தடயவியல் புலனாய்வாளர்கள் பலியானவர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முயற்சித்து வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சூட்கேஸ் யாருடையது, உயிரிழந்தவர்கள் யார், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களது அடையாளம் கண்டறிவதே காவல்துறையின் முன்னுரிமை. இதன் பின்னணியில் உள்ள முழு சூழ்நிலைகளையும் நாங்கள் வெளிகொண்டுவருவோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏலத்தில் வாங்கிய சூட்கேசில் இருந்த விடயம்! பதறிய குடும்பம்.., பொலிஸ் விசாரணை | New Zealand Family Finds Human Remains Suitcase

ஏலத்தில் வாங்கிய சூட்கேசில் இருந்த விடயம்! பதறிய குடும்பம்.., பொலிஸ் விசாரணை | New Zealand Family Finds Human Remains SuitcaseNew Zealand Herald

கைவிடப்பட்ட பொருட்கள், பெட்டிகள் ஏலம் விடுவது, செலுத்தப்படாத பில்களைக் கொண்ட சேமிப்பு கிடங்குகளில் ஒரு பொதுவான நடைமுறையாகும்.

இப்போது "இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை" என்று பொலிஸார் நம்புவதாக வாலுவா மேலும் கூறினார்.

ஏலத்தில் வாங்கிய சூட்கேசில் இருந்த விடயம்! பதறிய குடும்பம்.., பொலிஸ் விசாரணை | New Zealand Family Finds Human Remains Suitcase

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US