பணக்கார புலம்பெயர்ந்தோரை கவர்ந்திழுக்க ‘Golden visa’ விதிகளில் மாற்றம்: நாடொன்று திட்டம்
Golden Visa
By Balamanuvelan
பணக்கார புலம்பெயர்ந்தோரை கவர்ந்திழுப்பதற்காக, தனது ‘Golden visa’ விதிகளில் மாற்றம் செய்ய நியூசிலாந்து திட்டமிட்டுவருகிறது.
Golden visa விதிகளில் மாற்றம்
நியூசிலாந்தில் தங்க விசா அல்லது Golden visa பெறவேண்டுமானால், ஒருவர் 5 மில்லியன் டொலர்கள் நேரடி முதலீடு, அல்லது 15 மில்லியன் டொலர்கள் மறைமுக முதலீடு செய்யவேண்டும் என தற்போது விதி உள்ளது.
முன்னர் 3 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்தால் போதுமென இருந்த விதியில், 2022இல் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால், அதற்குப் பின் வெறும் 35 பேர் மட்டுமே தங்க விசாவுக்கு விண்ணப்பித்தார்கள்.
ஆகவே, கூடுதல் பணக்கார புலம்பெயர்ந்தோரை கவர்ந்திழுப்பதற்காக, நியூசிலாந்து அரசு தனது தங்க விசா விதிகளில் மாற்றங்கள் செய்ய தற்போது முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US