148 ஆண்டுகால வரலாற்றில் புதிய சாதனை! ருத்ர தாண்டவமாடிய ரச்சின் ரவீந்திரா

New Zealand Cricket Team Zimbabwe national cricket team Rachin Ravindra
By Sivaraj Aug 09, 2025 10:00 AM GMT
Report

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. 

கான்வே 153 ஓட்டங்கள்

ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.

 

முதல் சர்வதேச போட்டியிலேயே முத்திரை பதித்த பாகிஸ்தான் வீரர்! அதிரடியில் மிரட்டல் வெற்றி

முதல் சர்வதேச போட்டியிலேயே முத்திரை பதித்த பாகிஸ்தான் வீரர்! அதிரடியில் மிரட்டல் வெற்றி

முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கியது.

வில் யங் (Will Young) 74 ஓட்டங்களில் அவுட் ஆக, ஜேக்கப் டஃபி 36 (55) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

சதம் விளாசிய டெவோன் கான்வே (Devon Conway) 153 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்ரா நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஹென்றி நிக்கோல்ஸ் (Henry Nicholls) நிதானமாக ஆடி 150 (245) ஓட்டங்கள் விளாசினார். ஆனால் மறுபுறம் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) ருத்ர தாண்டவமாடினார். Rachin Ravindra

104 பந்துகளில் சதம் அடித்த ரவீந்திரா, 139 ஓட்டங்களில் 2 சிக்ஸர், 21 பவுண்டரிகளுடன் 165 ஓட்டங்கள் விளாச, நியூசிலாந்து 601 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில்

நியூசிலாந்து அணியில் மூன்று வீரர்கள் ஒரே இன்னிங்சில் 150 ஓட்டங்கள் விளாசியது (அயல் மண்ணில்) 95 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். 

இரண்டு ஆண்டுகால சொதப்பல் ஆட்டம்: ஒருவழியாக 153 ஓட்டங்கள் விளாசிய CSK வீரர்

இரண்டு ஆண்டுகால சொதப்பல் ஆட்டம்: ஒருவழியாக 153 ஓட்டங்கள் விளாசிய CSK வீரர்

அதேபோல், 148 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் டாப் 5 வீரர்கள் 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்ததன் மூலம் நியூசிலாந்து புதிய சாதனை படைத்துள்ளது. Henry Nicholls

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் மூவர் 150 ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது அணி என்ற பெருமையையும் நியூசிலாந்து பெற்றுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்து (1938), இந்தியா (1986) அணிகள் இந்த சாதனையை செய்திருந்தன.  Rachin Ravindra

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US