நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள்! முளைத்து எப்படி? வெளியான தகவல்

Cannabis Parliament New Zealand Protesters Parliament Garden
By Ragavan Apr 01, 2022 10:32 PM GMT
Report

நியூசிலாந்து நாடாளுமன்றத் தோட்டத்தில் புதிதாக கஞ்சா செடிகள் எப்படி முளைத்தன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் ரோஜா தோட்டத்துக்கு நடுவே சில இடங்களில் கஞ்சா செடிகள் முளைத்திருந்ததால் சர்ச்சை எழுந்தது. அது எப்படி அங்கு முளைத்து என்று மக்களிடையே சந்தகங்கள் எழுந்தது. இந்நிலையில், இது குறித்த சரியான தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தின் பாராளுமன்ற பகுதியை சுமார் ஒரு வாரமாக ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்களால் விட்டுச் செல்லப்பட்ட கஞ்சாவில் இருந்து விழுந்த விதைகள் மூலமாக செடிகள் முளைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் முதல் முறையாக நடந்துள்ளது.

2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 4 விமானிகள் பலி 

நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள்! முளைத்து எப்படி? வெளியான தகவல் | New Zealand Parliament Garden Cannabis Plant

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில், நாட்டின் தடுப்பூசி ஆணை மற்றும் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாடாளுமனற வளாகத்தை முற்றுகையிட்டு கூடாரங்கள் அமைத்து நாட்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் இந்த போரட்டம் ஒருகாலவரத்தில் முடிவடைந்ததது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அங்கு கஞ்சா பயன்படுத்தியதாகவும், கலவரத்தின்போது நாடாளுமன்ற தோட்டத்தில் சிதறி கிடந்ததாகவும் தோட்ட பராமரிப்பாளர் கூறினார்.

இலங்கையில் வலுக்கும் மக்கள் போராட்டம்: அவசர நிலை பிரகடனம் அறிவித்த கோட்டாபய ராஜபக்ச 

நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள்! முளைத்து எப்படி? வெளியான தகவல் | New Zealand Parliament Garden Cannabis PlantPhoto: Michael Neilson/NZME/Michael Neilson

இது "நாடாளுமனற வளாகத்தில் பயிரிடப்பட்ட முதல் கஞ்சாவாக இருக்கலாம்" என்று ஒரு பாதுகாவலர் கூறினார்.

இந்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டதன்படி, இதுவரை முளைத்த அனைத்து கஞ்சா செடிகளும் களையெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு விழுந்துள்ள கஞ்சா விதைகள் இன்னும் பல வருடங்களுக்கு கூட முளைக்கலாம் என கூறப்படுகிறது.நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள்! முளைத்து எப்படி? வெளியான தகவல் | New Zealand Parliament Garden Cannabis Plant Photo: 1 News

Gallery
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US