திடீரென தனது திருமணத்தை ரத்து செய்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்! என்ன காரணம்?

Marriage NewZealand Cancel JacindaArdern Omicron
By Basu Jan 23, 2022 07:13 AM GMT
Report

 நியூசிலாந்தில் கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டின் சமூக பரவலை கட்டுப்படுத்த நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அவரது திருமணத்தை ரத்து செய்துள்ளார்.

நியூசிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் முகக்கவசம் விதிகள் அமுலுக்கு வரும் மற்றும் மக்கள் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்.

அதாவது பார்கள், உணவகங்கள் மற்றும் திருமணம் போன்ற உட்புறங்களில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள 100 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தடுப்பூசி பாஸ் பயன்படுத்தாத நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் 25 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக திட்டமிட்டபடி தனது திருமணம் நடக்காது என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

இதேபோன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.

திடீரென தனது திருமணத்தை ரத்து செய்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்! என்ன காரணம்? | New Zealand Pm Jacinda Ardern Cancels Her Wedding

எனினும், ஆர்டெர்ன் தனது திருமண திகதியை வெளியிடவில்லை, ஆனால் உடனடியாக ஆர்டெர்ன் திருமணம் நடக்கும் என வதந்திகள் பரவி வருகிறது.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US