நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவிப்பு

Prime minister New Zealand Jacinda Ardern
By Ragavan Jan 19, 2023 01:03 AM GMT
Report

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

'போதுமான அளவு சக்தி இல்லை'

நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் மறுதேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், பிப்ரவரி தொடக்கத்தில் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வியாழன் அன்று நடந்த கட்சியின் வருடாந்திர காக்கஸ் கூட்டத்தில், அர்டெர்ன், "இனிமேலும் அந்த வேலையைச் செய்ய தனக்கு போதுமான அளவு சக்தி இல்லை" என்று கூறினார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவிப்பு | New Zealand Prime Minister Jacinda Ardern ResignsGetty Images

"நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றாலும், நியூசிலாந்தர்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகள் இந்த ஆண்டு மற்றும் தேர்தல் வரை அரசாங்கத்தின் மையமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.

வரவிருக்கும் தேர்தலில் நியூசிலாந்து தொழிற்கட்சி வெற்றி பெறும் என்று தான் இன்னும் நம்புவதாக ஆர்டெர்ன் கூறினார்.

இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

அவரது பிரதம மந்திரி பதவிக்காலம் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் முடிவடையும்.

2017-ஆம் ஆண்டு 37 வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆர்டெர்ன் உலகின் இளம் பெண் தலைவரானார். கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் கிறைஸ்ட்சர்ச் மற்றும் ஒயிட் தீவில் உள்ள இரண்டு மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதல், எரிமலை வெடிப்பு உட்பட பெரும் பேரழிவுகள் மூலம் நியூசிலாந்தை வழிநடத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US