ஒரே இடத்தில் பல சவப்பெட்டிகள்! திருமணம் நடந்த அதே இடத்தில் புதைக்கப்பட்ட உடல்... கதறும் உறவுகள்

Dead body Buried Nagaland
By Raju Dec 08, 2021 08:55 AM GMT
Report

நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என்று கருதி பொதுமக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அதில் இறந்த நபரின் உடல் அவருக்கு திருமணம் நடந்த அதே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் என்று கருதி பொதுமக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

துரதிர்ஷ்டவசமான இந்த உயிர் இழப்புகளுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த ராணுவம், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடல் நேற்றிரவு, அடக்கம் செய்யப்பட்டது.

இறந்தவர்கள் அனைவருமே ஓடிங் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர். இந்த இறுதி சடங்கின் காட்சிகள் மனத்தை கனமாக்குகின்றது.

ஒரே இடத்தில் பல சவப்பெட்டிகள்! திருமணம் நடந்த அதே இடத்தில் புதைக்கப்பட்ட உடல்... கதறும் உறவுகள் | Newly Wed Dead Body Buried Same Place He Married

ஒரு பெண், தன்னை தேற்றிக்கொள்ள இயலாமல் அழுவதும் , ஒரே இடத்தில் பல சவப்பெட்டிகளை சூழ்ந்து கதறும் உறவுகளும், துயரமும் துக்கமும் சூழ்ந்த அந்த இறுதி சடங்கின் காட்சிகள் இந்தியாவையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறுதிச்சடங்கின் போது நடந்த ஒரு விடயம் காண்போர் கண்களை குளமாக்கியது. அதன்படி சுட்டு கொல்லப்பட்டவர்களில் 38 வயதான நபருக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை தான் திருமணம் நடந்தது.

எந்த இடத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றதோ அதே இடத்தில் அடுத்த ஒரு வாரத்தில் அவர் உடல் புதைக்கப்பட்டது தான் பெரும் சோகம்.!!   

ஒரே இடத்தில் பல சவப்பெட்டிகள்! திருமணம் நடந்த அதே இடத்தில் புதைக்கப்பட்ட உடல்... கதறும் உறவுகள் | Newly Wed Dead Body Buried Same Place He Married

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US