அரசு சார்பில் மளிகை கடைகள், 30 சதவீத தள்ளுபடி - நியூயார்க்கில் தொடங்க உள்ள மம்தானி

New York
By Karthikraja Jul 28, 2026 01:27 PM GMT
Report

நியூயார்க்கில் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார்.

நியூயார்க் அரசு சார்பில் மளிகை கடை

நியூயார்க் மேயர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசு சார்பில் மளிகை கடைகள் அமைக்கப்படும், மலிவு விலையில் உணவுகள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை மம்தானி வழங்கினார்.

அதன்படி, இன்று நியூயார்க் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார். 

அரசு சார்பில் மளிகை கடைகள், 30 சதவீத தள்ளுபடி - நியூயார்க்கில் தொடங்க உள்ள மம்தானி | Newyork To Open Grocery Shops With 30Cent Discount

முதல் மளிகைக் கடை 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிராங்க்ஸில் உள்ள ஹன்ட்ஸ் பாயின்ட்டில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி

மொட்டை அடித்தால் ரூ.15,000 அரசு ஊக்கத்தொகை - பெண்களை குறிவைத்து நடந்த மோசடி

கிழக்கு ஹார்லமில் உள்ள லா மார்குவேட்டா உட்பட, 5 கடைகளும் ஒவ்வொரு பெருநகரத்திற்கும் ஒன்று என தனது முதல் பதவிக்காலத்தின் இறுதிக்குள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, NYCEDC உடன் இணைந்து 70 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார். 

அரசு சார்பில் மளிகை கடைகள், 30 சதவீத தள்ளுபடி - நியூயார்க்கில் தொடங்க உள்ள மம்தானி | Newyork To Open Grocery Shops With 30Cent Discount

காய்கறிகள், பழங்கள், ரொட்டி, முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் 30 சதவீத தள்ளுபடியில் விற்கப்படும் எனவும், தள்ளுபடி விலைகள், ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

 

இந்த கடைகளை நிர்வகிப்பதற்கு மளிகைக் கடை நடத்துனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடையின் வாடகை, பராமரிப்பு மற்றும் சொத்து வரிகளுக்கான செலவுகளை நியூயார்க் அரசு ஏற்கும். 

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவது எத்தனை பேர்? வெளியான அறிக்கை

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவது எத்தனை பேர்? வெளியான அறிக்கை

விலைவாசி உயர்வு மற்றும் உயர்ந்து வரும் இதர செலவுகள் காரணமாக நியூயார்க் நகரவாசிகள் மாளிகைப்பொருட்கள் வாங்க சிரமப்படுவதாக தெரிவித்துள்ள மம்தானி, அரசு மளிகை கடைகளில் வாங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 1000 டொலர் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US