சீனாவின் பிரபல மாமிச சந்தை... கொடிய கிருமிகள் கண்டுபிடிப்பு: இன்னொரு பெருந்தொற்று?

china pandemic wetmarkets viruses
By Arbin Nov 15, 2021 04:19 AM GMT
Report

சீனாவின் பிரபலமான மாமிச சந்தையில் ஆய்வுகளை முன்னெடுத்த நிபுணர்கள் 18 மிகக் கொடிய கிருமிகளை கண்டெடுத்துள்ள நிலையில், இன்னொரு பெருந்தொற்றுக்கான வாய்ப்பு தொடர்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன், மாமிசம், பறப்பன, ஊர்வன என அனைத்தும் விற்பனை செய்யப்படும் சீனாவின் பிரபலமான வூஹான் மாமிச சந்தை மீண்டும் கவனத்தை பெறுகிறது.

2019ல் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படும் இந்த மாமிச சந்தையில் இருந்து தற்போது மிகக் கொடியதாக கருதப்படும் 18 கிருமிகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரித்தானிய விஞ்ஞானி டாக்டர் Eddie Holmes தெரிவிக்கையில், வூஹான் மாமிச சந்தைக்கு சென்று ஆய்வு முன்னெடுத்து திரும்பிய பின்னர், மிருகங்களில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதை சீனத்து ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பிரபல மாமிச சந்தை... கொடிய கிருமிகள் கண்டுபிடிப்பு: இன்னொரு பெருந்தொற்று? | Next Covid Found Lurking In Wet Markets

தற்போது, வூஹான் சந்தையில் இருந்து வனவிலங்கு மாமிச வகைகளை வாங்கி, சமைத்து சாப்பிடும் நிலை அதிகரித்துள்ளதால் இன்னொரு பெருந்தொற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் நவம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், வூஹான் சந்தையில் இருந்து 71 பாலூட்டி வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் 18 கிருமிகள் அதிக ஆபத்து கொண்டவை எனவும், அவை மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சிவெட் எனப்படும் ஒருவகை பூனைகளில் காணப்படும் நுண்ணுயிரிகள் மிகவும் கவலைக்குரியவை என தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பிரபல மாமிச சந்தை... கொடிய கிருமிகள் கண்டுபிடிப்பு: இன்னொரு பெருந்தொற்று? | Next Covid Found Lurking In Wet Markets

சீனாவில் 2002ல் வெளவால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவிய SARS கிருமிகள் போன்றே இதன் மாதிரிகளும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் பெருந்தொற்று உருவாகும் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், அடுத்த பெருந்தொற்றானது அதிக இறப்பை ஏற்படுத்தும் எனவும், குறைந்தது 75 மில்லியன் மக்களை பலிவாங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உலக நாடுகளை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த கொரோனா பெருந்தொற்றின் தோற்றம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த பெருந்தொற்று மிக அருகாமையில் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனாவின் பிரபல மாமிச சந்தை... கொடிய கிருமிகள் கண்டுபிடிப்பு: இன்னொரு பெருந்தொற்று? | Next Covid Found Lurking In Wet Markets

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US