அடுத்த தொற்றுநோய் இதுதான்... உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை

WHO pandemic viruses arthropods
By Arbin Apr 01, 2022 09:30 AM GMT
Report

பூச்சிகளால் பரவும் வைரஸ்கள் அடுத்த உலகளாவிய தொற்றுநோயாக இருக்கலாம் என உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜிகா, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்றவை கொசுக்கள் மற்றும் உண்ணிகள் போன்றவற்றால் பரவும். இவைகளே அடுத்த சாத்தியமான பெருந்தொற்றை ஏற்படுத்தக் கூடும் எனவும்,

இதனால், வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட நான்கு பில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, கொரோனா பெருந்தொற்று போன்ற ஒரு மோசமான நிலை மீண்டும் ஏற்படாதவகையில் ஒரு தடுப்பு திட்டத்தை வகுக்க நிபுணர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த தொற்றுநோய் இதுதான்... உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை | Next Pandemic World Health Chiefs Warn

2003ல் சார்ஸ் மற்றும் 2009ல் குளிர் காய்ச்சல் பரவல் ஏற்பட்டும், அந்த பாடங்களை கற்றுக்கொள்ள தவறியதாலையே, தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் நாம் முடக்கப்பட்டுள்ளோம் என தெரிவிக்கும் நிபுணர்கள், அவ்வாறான சூழல் ஏற்படாமல் இருக்க, தற்போதே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொசுக்கள் மற்றும் உண்ணிகளாலையே, அடுத்த பெருந்தொற்று என்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் சிக்கல் அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அடுத்த தொற்றுநோய் இதுதான்... உலக சுகாதார தலைவர்கள் எச்சரிக்கை | Next Pandemic World Health Chiefs Warn

கொசுக்கள் மற்றும் உண்ணிகளால் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதலே 89 க்கும் மேற்பட்ட நாடுகள் Zika பரவலை எதிர்கொண்டுள்ளன, அதே நேரத்தில் மஞ்சள் காய்ச்சல் ஆபத்து 2000 களின் முற்பகுதியில் இருந்து அதிகரித்து வருகிறது.

மட்டுமின்றி, டெங்கு காய்ச்சலால் ஒவ்வொரு ஆண்டும், 130 நாடுகளில் 390 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தற்போது, நிபுணர்கள் தரப்பு இடர் கண்காணிப்பு, தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை, கண்டறிதல் மற்றும் பதிலளிப்பதில் தங்கள் தரவுகளை திரட்டி வருவதாக ஐநா சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US