PSG அணிக்கு அடுத்த பேரிடி... எம்பாப்பேவை அடுத்து நெய்மர் எடுத்த முடிவு

Neymar Kylian Mbappé Paris Saint-Germain F.C.
By Arbin Aug 07, 2023 09:40 PM GMT
Report

இந்த கோடையில் PSG அணியில் இருந்து வெளியேற நெய்மர் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலிய நட்சத்திர வீரர்

இதனால் PSG அணி நிர்வாகம் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிரேசிலிய நட்சத்திர வீரர் நெய்மர் லீக் 1 சாம்பியன்களான PSG அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PSG அணிக்கு அடுத்த பேரிடி... எம்பாப்பேவை அடுத்து நெய்மர் எடுத்த முடிவு | Neymar Wants To Leave Psg Like Kylian Mbappe @getty

அத்துடன், தமது விருப்பத்தை நெய்மர் PSG அணி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நெய்மர் கோரும் தொகையை வழங்க தற்போது எந்த அணி நிர்வாகம் தயாராக உள்ளது எனவும், அவர் சம்பளத்தை குறைத்துக் கொண்டால் மட்டுமே அதற்கான வாய்ப்பு உருவாகும் எனவும் நெய்மரின் முன்னாள் முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளியேறும் எம்பாப்பே

தற்போதைய அவரது ஊதியத்தை சவுதி அரேபிய கால்பந்து அணிகளால் மட்டுமே வழங்க முடியும் எனவும், பார்சிலோனா அணிக்கு செல்வது என்பது சாத்தியமற்றது எனவும், அவர்களால் தற்போது நெய்மர் கோரும் சம்பளத்தை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

PSG அணிக்கு அடுத்த பேரிடி... எம்பாப்பேவை அடுத்து நெய்மர் எடுத்த முடிவு | Neymar Wants To Leave Psg Like Kylian Mbappe @getty

PSG அணி நிர்வாகம் ஏற்கனவே எம்பாப்பே வெளியேறும் முடிவால் கலக்கத்தில் உள்ளது. தற்போது நெய்மரும் வெளியேற முடிவு செய்துள்ளதால், புதிய சிக்கல் உருவாகியுள்ளதாகவே கூறுகின்றனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US