ஏப்ரல் 1 முதல் FASTag Annual Pass கட்டணம் உயர்வு

India
By Ragavan Mar 15, 2026 03:06 PM GMT
Report

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனது FASTag ஆண்டு பாஸ் கட்டணத்தை 3,000 ரூபாயிலிருந்து 3,075 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

இந்த மாற்றம் 2026-27 நிதியாண்டு, அதாவது வரும் ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வரும்.

ஆண்டுக்கு 84 மில்லியன் டன் LPG உற்பத்தி செய்யும் வல்லரசு

ஆண்டுக்கு 84 மில்லியன் டன் LPG உற்பத்தி செய்யும் வல்லரசு

FASTag ஆண்டு பாஸ் திட்டம் 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், தனியார் வாகன ஓட்டிகள் அடிக்கடி FASTag ரீசார்ஜ் செய்யாமல், ஒரே தடவையில் கட்டணம் செலுத்தி ஒரு வருடம் அல்லது 200 டோல் பிளாசா கடப்பதற்கான சலுகை பெற முடிகிறது.

இந்த கட்டண திருத்தம் 2008-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று NHAI தெரிவித்துள்ளது.

NHAI annual pass fee hike, FASTag annual pass 2026, NHAI toll plaza charges, FASTag recharge India, Highway toll fee increase, NHAI Rajmarg Yatra app #NHAI #FASTag #AnnualPass #TollFee #HighwaysIndia #TransportNews #BusinessUpdate #RajmargYatra #IndiaRoads #CommuterNews

தற்போது 56 லட்சம் பயனர்கள் ஆண்டு பாஸ் வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாஸ், 1,150 டோல் பிளாசாக்கள் மற்றும் தேசிய எக்ஸ்பிரஸ் வழிகளில் செல்லும் தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். கட்டணம் செலுத்தியதும், இரண்டு மணி நேரத்திற்குள் Rajmarg Yatra App அல்லது NHAI இணையதளம் மூலம் FASTag-இல் பாஸ் செயல்படுத்தப்படும்.

FASTag என்பது RFID தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக டோல் கட்டணம் செலுத்தப்படுகிறது.

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

NHAI annual pass fee hike, FASTag annual pass 2026, NHAI toll plaza charges, FASTag recharge #NHAI #FASTag #AnnualPass #TollFee

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US