ஆண்டுக்கு 84 மில்லியன் டன் LPG உற்பத்தி செய்யும் வல்லரசு

United States of America India LPG cylinder Iran
By Ragavan Mar 15, 2026 02:49 PM GMT
Report

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் எரிபொருள் LPG (Liquefied Petroleum Gas).

LPG என்பது ப்ரோப்பேன் மற்றும் பியூட்டேன் என்ற ஹைட்ரோகார்பன் வாயுக்களின் கலவையாகும். இயற்கை எரிவாயு செயலாக்கம் மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் LPG தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

அமெரிக்கா 

இன்றைய நிலவரப்படி, அமெரிக்கா உலகின் மிகப்பெரிய LPG உற்பத்தியாளராக உள்ளது. ஆண்டுக்கு சுமார் 84 மில்லியன் டன் LPG உற்பத்தி செய்து, உலகளவில் 26 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

Shale Gas Revolution காரணமாக அமெரிக்காவில் இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரித்தது.

Largest LPG producer country, US LPG production 2026, LPG price hike India, LPG imports India households, LPG global supply chain, LPG Strait of Hormuz crisis #LPG #USProduction #IndiaHouseholds #EnergyCrisis #StraitOfHormuz #GlobalFuel #CookingGas #OilAndGas #WorldNews #EnergySecurity

உலகின் மிக நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் அமெரிக்காவில் உள்ளதால், LPG பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு அமெரிக்கா LPG-ஐ ஏற்றுமதி செய்கிறது.

சீனா: அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, சீனா இரண்டாவது பெரிய எல்பிஜி உற்பத்தியாளராக உள்ளது (ஆண்டுக்கு 32 மில்லியன் டன்).

சவூதி அரேபியா: மூன்றாவது இடத்தில் சவுதி அரேபியா ஆண்டுக்கு சுமார் 26 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறது.

ரஷ்யா: பெரிய இயற்கை எரிவாயு தொழிற்சாலை காரணமாக ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

கனடா, ஈரான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவையும் உலகின் முக்கிய எல்பிஜி உற்பத்தியாளர்களாக உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

போரால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

இந்தியா உலகின் மிகப்பெரிய LPG நுகர்வோரில் ஒன்றாக இருந்தாலும், உற்பத்தி குறைவாக இருப்பதால் பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்து வருகிறது.

சமீபத்திய மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஹோர்முஸ் கடல்சாலையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் LPG சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

இதனால் இந்திய குடும்பங்கள் சமையல் செலவில் கூடுதல் சுமையை அனுபவிக்கின்றன. இந்நிலையில், இந்திய அரசு, மக்கள் LPG-ஐ அதிகமாக சேமிக்காமல், PNG (Pipe Natural Gas) போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கும் ஈரான்- அமெரிக்கா எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கும் ஈரான்- அமெரிக்கா எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Largest LPG producer country, US LPG production 2026, LPG price hike India, LPG global supply chain, #LPG #USProduction #CookingGas #OilAndGas

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US