திடீரென இடிந்து விழுந்த பாடசாலை கட்டிடம்: உயிரிழந்த 22 மாணவர்கள்! மீட்பு பணி தீவிரம்

Nigeria Africa Accident
By Thiru Jul 13, 2024 07:58 AM GMT
Report

நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இடிந்து விழுந்த பாடசாலை

நைஜீரியாவின் வடக்கு-மத்திய பிளாட்யூ(north-central Plateau) மாநிலத்தின் புசா புஜி(Busa Buji) பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிட பாடசாலை, மாணவர்கள் வகுப்பிற்கு வந்த சிறிது நேரத்திலேயே இடிந்து விழுந்தது.

செயிண்ட்ஸ் அகாடமி கல்லூரி என்ற இந்த பாடசாலையில் இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தம் 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக மீட்புப் பணியாளர்கள் 132 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரித்தானிய சாலையில் உயிரிழந்த 2 விமானிகள்: லொறி சாரதி கைது

பிரித்தானிய சாலையில் உயிரிழந்த 2 விமானிகள்: லொறி சாரதி கைது

இடிபாட்டிற்கான காரணம்

பாடசாலையின் "மோசமான கட்டுமானம்" மற்றும் ஆற்றுக் கரைக்கு அருகில் அமைந்திருந்த இடம் ஆகியவையே இந்த பேரிடருக்கு காரணிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

nigeria-school-collapse-22-students-dead

கட்டிட இடிபாடு என்பது ஆபிரிக்காவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் அதிகரித்து வரும் கவலைக்குரிய பிரச்சனையாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sargans, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
அகாலமரணம்

வல்வெட்டித்துறை, Toronto, Canada

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, பூந்தோட்டம், Scarborough, Canada

18 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

02 Sep, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, இத்தாலி, Italy

23 Aug, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு

25 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முள்ளிவாய்க்கால், கணுக்கேணி

24 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Boston, United States

22 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Eibergen, Netherlands, Catford, United Kingdom

21 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மெல்போன், Australia

02 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

மல்லாகம், Castrop-Rauxel, Germany

16 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, பேர்ண், Switzerland

20 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சிவபுரம், வவுனிக்குளம்

10 Sep, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சுன்னாகம், கைதடி

19 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US