உயிருடன் புதைக்கப்பட்ட பெண்... 11 நாட்களாக போராட்டம்! நள்ளிரவில் அலறல் சத்தம்

Brazil
By Balamanuvelan Aug 18, 2023 05:31 AM GMT
Report

பிரேசில் நாட்டில் கல்லறை ஒன்றிலிருந்து இரவில் அலறல் சத்தம் கேட்பதாகக் கூறப்பட்ட நிலையில், அந்தக் கல்லறையை தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுக்க சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

கல்லறைக்குள்ளிருந்து இரவில் கேட்ட அலறல் சத்தம்

பிரேசில் நாட்டிலுள்ள Riachao das Neves என்ற இடத்தில், Rosangela Almeida dos Santos (37) என்ற பெண் உயிரிழந்துள்ளார். அவரை சவப்பெட்டி ஒன்றில் வைத்து அடக்கம் செய்துள்ளார்கள் அவரது உறவினர்கள்.

ஆனால், Rosangela அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன நிலையில், பெண் ஒருவர் அவரது கல்லறையிலிருந்து அலறல் சத்தமும், சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்பதைக் கவனித்து, அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி, Rosangelaவின் உறவினர்கள் கல்லறையைத் தோண்டுவதென முடிவு செய்துள்ளனர். கல்லறையைத் தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

காத்திருந்த அதிர்ச்சி

அந்த சவப்பெட்டியைத் திறந்தபோது, Rosangelaவின் உடல் அடக்கம் பண்னப்பட்டபோது இருந்த நிலையிலிருந்து திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே, அவரது மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சும் கீழே கிடந்துள்ளது.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்... 11 நாட்களாக போராட்டம்! நள்ளிரவில் அலறல் சத்தம் | Night Screams From A Cemetery In Brazil

(Image: Globo G1)

Rosangelaவின் உடலும் குளிர்ச்சியாக இல்லாமல் அவரது உடலில் சூடும் இருப்பது தெரியவரவே, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிருடன் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

ஆனால், அவரது கைகளிலும் நெற்றியிலும் இரத்தம் வடிந்துள்ளதும், சவப்பெட்டியின் ஆணி அடிக்கப்பட்ட மூடி மேல் நோக்கித் தள்ளப்பட்டிருப்பதும் தெரிந்துள்ளது.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்... 11 நாட்களாக போராட்டம்! நள்ளிரவில் அலறல் சத்தம் | Night Screams From A Cemetery In Brazil

 (Image: Globo G1) 

ஆக, Rosangela உயிரிழந்ததாக தவறுதலாக முடிவு செய்யப்பட்டு அவர் அடக்கம் பண்ணப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சுயநினைவு வந்ததும், Rosangela சவப்பெட்டியின் மூடியைக் கையாலும் நெற்றியாலும் முட்டித் திறக்க முயன்றுள்ளார், அதனால்தான் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆக, 11 நாட்களாக Rosangela சவப்பெட்டிக்குள்ளிருந்து வெளியேற முயன்று கடைசியில் உயிரிழந்தது தெரியவந்துள்ளதால், அவரது உறவினர்கள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர்.

உயிருடன் புதைக்கப்பட்ட பெண்... 11 நாட்களாக போராட்டம்! நள்ளிரவில் அலறல் சத்தம் | Night Screams From A Cemetery In Brazil

(Image: Globo G1)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US