அலறியடித்து ஓடிய மக்கள்! 13 பேர் உடல் கருகி பலி.. இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

Thailand Fire
By Sivaraj Aug 05, 2022 09:59 AM GMT
Report

தாய்லாந்து நாட்டில் இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியான நிலையில், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து 111 மைல் தொலைவில் உள்ளது மவுண்டன் பி எனும் இரவு நேர மதுபான விடுதி. இங்கு நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் உடல் கருகி பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அலறியடித்து ஓடிய மக்கள்! 13 பேர் உடல் கருகி பலி.. இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து | Nightclub Fire Accident 13 Killed Thailand

nypost

அலறியடித்து ஓடிய மக்கள்! 13 பேர் உடல் கருகி பலி.. இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து | Nightclub Fire Accident 13 Killed Thailand

nypost

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், தீ பிடித்ததற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும், இதுவரை உயிரிழந்த அனைவரும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் தெரிவித்தனர்.

அலறியடித்து ஓடிய மக்கள்! 13 பேர் உடல் கருகி பலி.. இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து | Nightclub Fire Accident 13 Killed Thailand

nypost

உள்ளூர் காட்சி ஊடகங்களில் மக்கள் தீயில் இருந்து தப்பி ஓடுவதையும், அவசரகால பணியாளர்கள் தீயை அணைப்பதையும் காண முடிந்தது. தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அதிகாரிகள் மூலமாக தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

அலறியடித்து ஓடிய மக்கள்! 13 பேர் உடல் கருகி பலி.. இரவு நேர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து | Nightclub Fire Accident 13 Killed Thailand

PC: AFP via Getty Images

அத்துடன் நாடு முழுவதும் இதுபோன்ற பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும், சரியான அவசரகால வெளியேற்ற வழிகள் உள்ளனவா என ஆராயவும் உத்தரவிட்டார்.   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US