தமிழ்நாட்டில் கலக்கும் முகேஷ் அம்பானியின் சகோதரி! அப்படி என்ன செய்கிறார்?

Mukesh Dhirubhai Ambani
By Sivaraj Jul 17, 2023 03:31 PM GMT
Report

பிரபல இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சகோதரி நினா கோத்தாரி தமிழ்நாட்டில் ஆலைகளை இயக்கி வருகிறார்.

முகேஷ் அம்பானியின் சகோதரி

திருபாய் அம்பானியின் மகன்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி குறித்து அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு இரண்டு மகள்கள் இருப்பது பலருக்கும் தெரியாது.

நினா கோத்தாரி, தீப்தி சல்கோக்கார் ஆகிய இருவரும் ஊடகத்தின் முன் தங்கள் சகோதரர்களை ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவே தோன்றியுள்ளனர்.

தங்கள் தந்தையின் மறைவுக்கு முன்பே இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதன் பின்னர் சகோதரிகள் குடும்பத்தை கவனித்து வந்தனர். ஆனால், இருவரில் நினா கோத்தரிக்கு வர்த்தகத்தில் உள்ள ஆர்வம் சகோதரரைப் போல் ஆக வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியுள்ளது.

நினா கோத்தாரி/Nina Kothari

முதல் தோல்வி

இதனால் 2003ஆம் ஆண்டில் நினா கோத்தாரி Java Green எனப்படும் காஃபி மற்றும் உணவு விற்பனை கடைகளை ஆரம்பித்தார். இந்தியாவில் இந்த வர்த்தகம் பிரபலம் ஆகவில்லை.

எனவே அதனை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தனது குடும்பத்தை கவனித்து வந்தார் நினா கோத்தாரி. இந்த நிலையில் 2015ஆம் ஆண்டில் அவரது வாழ்வில் புயல் அடித்தது. 

நினா கோத்தாரி/Nina Kothari 

கணவரின் மரணம்

நினாவின் கணவர் பத்ராஷ்யம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆயினும் மனம் தளராத நினா கோத்தாரி, அதே ஆண்டில் கணவரின் கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கையில் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு Kothari Sugars And Chemicals Ltdயின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

நினா கோத்தாரி/Nina Kothari Instagram/@ambanicontent

அசுர வளர்ச்சி

தனது அபார நிர்வகிக்கும் திறனால் கோத்தாரி சுகர்ஸை பெரும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றார். அத்துடன் தமிழ்நாட்டில் முக்கிய நிறுவனமாகவும் நினா கோத்தாரி மாற்றினார்.

தற்போது திருச்சி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் கோத்தாரி சுகர்ஸ் ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலும், நினா கோத்தாரியின் நிர்வாகத்தின் கீழ் கோத்தாரி சுகர்ஸ் HC Kothari Group ஆக உருவெடுத்து Kothari Petrochemicals, Kothari Safe Deposits ஆகிய இரு நிறுவனங்களை உருவாக்கியது.

அதுமட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தமது வர்த்தகத்தை கோத்தாரி சுகர்ஸ் விரிவாக்கம் செய்து வருகிறது.

நிர்வாக இயக்குநரான மகன்

தற்போது நினா கோத்தாரி சுமார் 52 கோடி ரூபாய் மதிப்புடன் வர்த்தகத்தில் கோலோச்சும் நினா கோத்தாரியின் கட்டுப்பாட்டில் 2 நிறுவனங்கள் உள்ளன.

கோத்தாரி சுகர்ஸின் நிர்வாக இயக்குநராக நினா கோத்தரியின் மகன் அர்ஜூன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

நினா கோத்தாரி/Nina Kothari Instagram

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US