உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி! ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியீடு

Reliance Mukesh Dhirubhai Ambani
By Ragavan Jul 08, 2023 04:55 PM GMT
Report

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் பில்லியனர்களின் முதல் 10 பட்டியலில் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.

உலகிலேயே 9-வது பெரும்பபணக்காரர் முகேஷ் அம்பானி!

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார்.

உலகின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். ஒன்பதாவது இடம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 83.4 பில்லியன் டொலர் ஆகும். இந்திய பணமதிப்பில் ரூபாய் 6,89,013 கோடி ஆகும்.

world-top-10-billionaires-mukesh-ambani-forbes

முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டவர்

பிரான்ஸ் நாட்டு ஆடை விற்பனையாளர் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault & family) முதலிடத்தில் உள்ளார். இதனிடையே, பில்லியனர் பட்டியலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. பெர்னார்ட்டின் நிகர மதிப்பு $211 பில்லியன் ஆகும்.

பெர்னார்ட் LVMH Moët Hennessy Louis Vuitton-ன் நிறுவனர், தலைவர் மற்றும் CEO ஆவார், இது உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமாகும்.

world-top-10-billionaires-mukesh-ambani-forbes

எலோன் மஸ்க் இரண்டாவது இடம்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மஸ்கின் நிகர மதிப்பு $180 பில்லியன்.

மூன்றாவது இடத்தில் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) உள்ளார். ஜெஃப்பின் நிகர மதிப்பு $114 பில்லியன்.

world-top-10-billionaires-mukesh-ambani-forbes

ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் (Larry Ellison) 107 பில்லியன் டொலர்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார், வாரன் பஃபெட் (Warren Buffett) 106 பில்லியன் டொலர்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் (Bill Gates) ஆறாவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 104 பில்லியன் டொலர்கள்.

மைக்கேல் ப்ளூம்பெர்க் (Michael Bloomberg) 94.5 பில்லியன் டொலர்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். கார்லோஸ் ஸ்லிம் ஹெலு & குடும்பம் (Carlos Slim Helu & family) 93 பில்லியன் தோழர்களுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளனர். முன்னாள் மைக்ரோசாப்ட் சிஇஓ ஸ்டீவ் பால்மர் (Steve Ballmer) 10வது இடத்தைப் பிடித்தார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US