வெறும் 1 யூரோவுக்கு சொந்த நிறுவனத்தை ரஷ்யாவிடம் விற்ற நிசான்: அதிர்ச்சி பின்னணி

Nissan Russo-Ukrainian War Japan Russian Federation
By Arbin Oct 11, 2022 09:23 PM GMT
Report

நிசான் ரஷ்யாவில் தங்களின் மொத்த பங்கையும் அரசு சார்பு நிறுவனமான NAMI- இடம் ஒப்படைத்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பல முக்கிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது நிசானும் இணைந்துள்ளது.

ரஷ்யாவில் நிசான் மோட்டார் நிறுவனம் தங்களது சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோ தொகைக்கு ரஷ்ய அரசு நிறுவனத்திடம் விற்றுள்ளது தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இழப்பு 687 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. ஜப்பான் மோட்டார் நிறுவனமான நிசான் ரஷ்யாவில் தங்களின் மொத்த பங்கையும் அரசு சார்பு நிறுவனமான NAMI- இடம் ஒப்படைத்துள்ளது.

வெறும் 1 யூரோவுக்கு சொந்த நிறுவனத்தை ரஷ்யாவிடம் விற்ற நிசான்: அதிர்ச்சி பின்னணி | Nissan Sells Russian Business For 1 Euro

@reuters

ஆனால், அடுத்த ஆறு ஆண்டுகளில் குறித்த பங்குகளை திரும்ப வாங்கும் உரிமையும் நிசான் நிறுவனம் பெற்றுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பல முக்கிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது நிசானும் இணைந்துள்ளது.

மேலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நிசானின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மாஸ்கோவில் அமைந்துள்ள அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மையம் உள்ளிட்டவையும் NAMI வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்பாராத நெருக்கடியால் ரஷ்யாவில் நிசான் நிறுவனத்திற்கு 687 மில்லியன் டொலர் இழப்பு எனவும், ஆனால் மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டிற்கான அதன் வருவாய் முன்னறிவிப்பை ஈடுகட்டும் என்றே கூறுகின்றனர்.

வெறும் 1 யூரோவுக்கு சொந்த நிறுவனத்தை ரஷ்யாவிடம் விற்ற நிசான்: அதிர்ச்சி பின்னணி | Nissan Sells Russian Business For 1 Euro

@reuters

மேலும், நிசான் நிறுவனத்தின் 43% பங்குகளை கொண்டுள்ள ரெனால்ட் நிறுவனத்திற்கு 2022 இன் இரண்டாம் பாதியில் அதன் நிகர வருமானத்தில் 331 மில்லியன் யூரோ இழப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

நிசான் தனது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆலையில் சப்ளை செயின் சீர்குலைவு காரணமாக மார்ச் மாதம் உற்பத்தியை நிறுத்தியது. ஆனால் அதன் பின்னர் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை என்றே நிசான் சுட்டிக்காட்டியுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US