மகனுடன் சேர்ந்து 18 கிலோ எடையை குறைத்த நீதா அம்பானி - ஏன் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani
By Kirthiga Mar 18, 2024 06:18 AM GMT
Report

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மகனுடன் சேர்ந்து 18 கிலோ எடையை குறைத்துள்ளதாகக தெரியவந்துள்ளது.

எடையை குறைத்த நீதா ம்பானி

உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு உடல் பருமன் மற்றும் ஆஸ்துமா, அடிக்கடி ஸ்டீராய்டு சிகிச்சைகள் என பல ஏற்படுவதால் அவருடன் சேர்ந்து நீதா அம்பானியும் எடையை குறைத்துள்ளார்.

ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

"ஒரு குழந்தை தன் அம்மா செய்வதைத்தான் செய்கிறது, அதனால் ஆனந்த் டயட்டில் இருக்கும் போது எனக்கு விருப்பமான உணவுகளை சாப்பிட முடியவில்லை. அதனால் நான் ஆனந்துடன் சேர்ந்து டயட் செய்தேன்." என நீதா அம்பானியும் பிரபல ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

மகனுடன் சேர்ந்து 18 கிலோ எடையை குறைத்த நீதா அம்பானி - ஏன் தெரியுமா? | Nita Ambani Lost 18 Kg Weight His Tips In Tamil

இதன் போது, நிதா அம்பானியின் உணவுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொண்டுள்ளார்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா? இது தான் சிறந்த தீர்வு..!

முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை நீக்க வேண்டுமா? இது தான் சிறந்த தீர்வு..!

பெரும்பாலும் பாரம்பரிய குஜராத்தி சூப்கள் மற்றும் கீரைகளை எடுத்துக்கொண்டுள்ளார். இரவு உணவிற்கு பருப்பு, ரொட்டி போன்ற எளிய உணவை எடுத்துக்கொண்டுள்ளனர்.

IPL தொடரின் சிறந்த அணி இது தான்...! 17ஆவது கோப்பையை தூக்கும் அணி எது தெரியுமா?

IPL தொடரின் சிறந்த அணி இது தான்...! 17ஆவது கோப்பையை தூக்கும் அணி எது தெரியுமா?

மேலும் நீதா அம்பானி தனது உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக பரதநாட்டியம் மற்றும் யோகாவையும் செய்துள்ளார். இதனால் அவர் தனது மகனுடன் சேர்ந்து 18 கிலோ எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனுடன் சேர்ந்து 18 கிலோ எடையை குறைத்த நீதா அம்பானி - ஏன் தெரியுமா? | Nita Ambani Lost 18 Kg Weight His Tips In Tamil

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US