நீதா அம்பானியின் பிரமிக்கவைக்கும் சொகுசு வாழ்க்கை... ரூ 90 கோடியில் கார், ரூ 40 லட்சத்தில் புடவை

Reliance Money Nita Ambani
By Arbin Mar 24, 2024 05:27 AM GMT
Report

பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தமது தகுதிக்கு ஏற்ற ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்.

சொத்து மதிப்பு ரூ 24,856 கோடி

ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பாடசாலை ஆகியவற்றின் நிறுவனரான நீதா அம்பானி சமீபத்தில் தான் தமது இளையமகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாவினை பல கோடிகள் செலவிட்டு நடத்தினார்.

நீதா அம்பானியின் பிரமிக்கவைக்கும் சொகுசு வாழ்க்கை... ரூ 90 கோடியில் கார், ரூ 40 லட்சத்தில் புடவை | Nita Ambani Owned Most Expensive Things

நீதா அம்பானியின் சொத்து மதிப்பு என்பது ரூ 24,856 கோடி என்றே கூறப்படுகிறது. ஒரு கோடீஸ்வரி என்பதால் தமது தகுதிக்கு ஏற்ற ஆடம்பர வாழ்க்கையை நீதா அம்பானி வாழ்ந்து வருகிறார்.

மட்டுமின்றி, ஆடம்பரப் பொருட்களையும் சேகரித்து வருகிறார். சமீபத்தில் தான் 10 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான Audi A9 Chameleon சொகுசு கார் ஒன்றை நீதா அம்பானி சொந்தமாக்கினார்.

CSK அணியின் விளம்பரதாரர்... ரூ 40,000 கோடி சொத்துக்களை உதறிவிட்டு புத்த பிக்குவான தமிழர்

CSK அணியின் விளம்பரதாரர்... ரூ 40,000 கோடி சொத்துக்களை உதறிவிட்டு புத்த பிக்குவான தமிழர்

இந்த வாகனமானது நாம் விரும்பிய வண்ணத்தை தெரிவு செய்யும் தொழில்நுட்பம் உள்ளடக்கியதாகும். நீதா அம்பானியிடம் பல கோடி மதிப்பில் குவியலாக தங்க, வைர நகைகளின் தொகுப்பு உள்ளது.

தகுந்த ஆடம்பர வாழ்க்கை

அத்துடன் நீதா அம்பானியிடம் பல அற்புதமான மற்றும் விலையுயர்ந்த புடவைகள் பல எண்ணிக்கையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் மொத்த மதிப்பு ரூ 40 லட்சத்திற்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

நீதா அம்பானியின் பிரமிக்கவைக்கும் சொகுசு வாழ்க்கை... ரூ 90 கோடியில் கார், ரூ 40 லட்சத்தில் புடவை | Nita Ambani Owned Most Expensive Things

மேலும், நீதா அம்பானியிடம் உலகின் மிக விலையுயர்ந்த உதட்டுச்சாயங்கள் தொகுப்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது தங்கம் மற்றும் வெள்ளி கலந்த உதட்டுச்சாயங்கள் அவரிடம் இருப்பதாகவும் மொத்தம் ரூ 40 லட்சம் மதிப்பிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

இது மட்டுமின்றி, ஜப்பானின் மிகவும் பாரம்பரியம் மிக்க நிறுவனம் ஒன்றின் Tea Set அவரிடம் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ 1.5 கோடி என்றும் கூறப்படுகிறது. தாம் ஒரு கோடீஸ்வரரின் மனைவி என்பதால், தமது தகுதிக்கு தகுந்த ஆடம்பர வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US