Deltacron குறித்து அச்சப்பட தேவையில்லை... நிபுணர்கள் வெளியிட்டுள்ள நம்பிக்கையூட்டும் செய்தி

virus Omicron Deltacron
By Balamanuvelan Jan 11, 2022 05:50 AM GMT
Report

Omicron வைரஸ், IHU வைரஸ், என நாளுக்கொரு வகை கொரோனா வைரஸ் புதிது புதிதாக உருமாறி மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், Deltacron வைரஸ் என்று புதிதாக ஒரு கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால், Deltacron குறித்து அச்சப்பட தேவையில்லை, சொல்லப்போனால் Deltacron என்று ஒன்று இல்லை என்று கூட கூறலாம் என்று கூறியுள்ளார்கள் அறிவியலாளர்கள்.

கடந்த வார இறுதியில், சைப்ரஸ் நாட்டு அறிவியலாளர்கள், தங்கள் நாட்டில் புதிய மரபணு மாற்ற கொரோனா வைரஸ் ஒன்றினால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்கள்.

அந்த வைரஸ் Omicron வைரஸின் மரபணுத் தோற்றத்தையும், டெல்டா வைரஸின் குணாதிசயங்கள் சிலவற்றையும் கொண்டிருந்ததாக அந்நாட்டு அறிவியலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

Deltacron குறித்து அச்சப்பட தேவையில்லை... நிபுணர்கள் வெளியிட்டுள்ள நம்பிக்கையூட்டும் செய்தி | No Need To Worry About Deltacron

ஆகவே, அந்த வைரஸுக்கு Deltacron என்று பெயரிடப்பட்டு, அந்த வைரஸை விட, அதைக் குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

ஆனால், முன்னணி வைராலஜி துறை நிபுணர்கள், அது ஆய்வகத்தில் நிகழ்ந்த குளறுபடியாக இருக்கலாம் என்று கூறி, Deltacron என்று ஒரு புதிய வைரஸ் உருவாகவில்லை, ஆகவே, அது குறித்து அச்சப்படத்தேவையில்லை என்று கூறியுள்ளார்கள்.

ஆய்வகத்தில் இதற்கு முன் பரிசோதித்த மாதிரிகளில் இருந்த டெல்டா வைரஸின் சில துணுக்குகள் தவறுதலாக விடப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் Omicron வைரஸ் கொண்ட ஒரு மாதிரியை பரிசோதிக்கும்போது, இரண்டு வைரஸ்களின் மரபணுக்களும் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, புதிதாக ஒரு வைரஸ் உருவாகியிருப்பதாக தவறுதலாக புரிந்துகொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Deltacron குறித்து அச்சப்பட தேவையில்லை... நிபுணர்கள் வெளியிட்டுள்ள நம்பிக்கையூட்டும் செய்தி | No Need To Worry About Deltacron

Wellcome Sanger Institute என்ற நிறுவனத்தின் கொரோனா தொடர்பான ஆய்வக இயக்குநரான Dr Jeffrey Barrett என்பவர், இரண்டு வைரஸ்கள் இணைந்து புதிதாக ஒரு வைரஸ் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தையே நிராகரித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்புடன் பணி புரியும் தொற்றுநோயியல் மருத்துவரான Dr Krutika Kuppalli, இது ஒரு ஆய்வகத் தவறாகத்தான் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்.

'Deltacron என்பது உண்மையில்லை, இரண்டு வைரஸ்களின் துணுக்குகளை சேர்த்து பரிசோதித்ததால் கிடைத்த தவறான ஆய்வக முடிவே அது (lab contamination of Omicron sequence fragments in a Delta specimen) என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டு பிரபலங்களின் பெயர்களை வேண்டுமானால் இணைக்கலாம், ஆனால் இப்படி இரண்டு நோய்களின் பெயர்களை இணைக்கும் வேலையை விட்டு விடுவோம் என்று வேடிக்கையாக கூறியுள்ளார் அவர்.

ஆனாலும், சைப்ரஸ் நாட்டு அறிவியலாளர்களோ, தாங்கள் புதிய மரபணு மாற்ற கொரோனா வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவே தொடர்ந்து வாதிட்டு வருகிறார்கள்.  


மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US