"அதற்கு இப்போ வாய்ப்பில்லை" எரிபொருள் நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவல்

Boris Johnson UK Fuel Crisis Petrol Crisis
By Ragavan Sep 28, 2021 08:15 PM GMT
Report

பிரித்தானியாவில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு தலைவிரித்துள்ள நிலையில், பெட்ரோல் பாம்புகளில் முக்கிய தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க எந்த திட்டமும் இல்லை என்று போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் எரிபொருள் மற்றும் HGV நெருக்கடி கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு அப்பால் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் நிலைமை "மேம்படுத்தத் தொடங்குகிறது" என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியார்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் தொடர்ந்து பேசுகையில், மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முக்கிய தொழிலாளர்கள் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்னுரிமை பெற மாட்டார்கள், ஏனெனில் நிலைமை இப்போது "சீராக" உள்ளது என்று கூறியுள்ளார்.

"அதற்கு இப்போ வாய்ப்பில்லை" எரிபொருள் நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவல் | No Plans Stabilising Boris Johnson Uk Fuel Crisis Picture :Sky News

பல நாட்களாக தொடரும் இந்த குழப்பத்திற்கு மத்தியில், கடந்த சில தினங்களாக பெட்ரோல் ஸ்டேஷன்களில் நீண்ட வரிசையில் நின்று அவதிக்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள், எரிபொருள் நிரப்ப போராடும் போது ஏற்பட்ட மன உளைச்சலையும் ஏமாற்றத்தையும் புரிந்து கொண்டதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பொருட்கள் மீண்டும் எப்போதும்போல சாதாரணமாக கிடைக்க தொடங்கியதால், நிலைமை மேம்படத் தொடங்கியுள்ளதாக எரிபொருள் தொழிற்துறையிலிருந்து நேர்மறையான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக போரிஸ் ஜான்சன் கூறினார்.

அதனால் "நிலைமை சீராகி வருகிறது, மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் எப்போதும்போல தங்கள் தொழிலைச் செய்ய வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம், அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், "எரிபொருளை மேலும் வழங்குவதாக அறிக்கை அளிப்பதாக" தெரிவித்துள்ளது.

இதனால், இந்த நெருக்கடியானது முடிவுக்கு வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கிடைத்துள்ளதாக எரிபொருள் தொழில்துறை உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US