Nokia G42 5G Variant Smartphone: இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

Nokia
By Yashini Oct 11, 2023 10:58 AM GMT
Report

Nokia நிறுவனம் புதிய 5G Variant Mobile ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஒரே ஒரு Variantல் Nokia 16GB + 256GB என வந்திருக்கும் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Grey, Purple மற்றும் Pink ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த Smartphoneன் விலை ரூ.16,999.  

Nokia G42 5G

இதன் சிறப்பம்சங்கள்  

Snapdragon 480 Plus 5G Chipset Nokia G42 5Gஐ இயக்குகிறது.

16GB RAM (8GB physical and 8GB virtual RAM) மற்றும் 256GB storage இருக்கும்.

Nokia G42 5G

இந்த Smartphone Android 13 out boxல் இயங்குகிறது. இரண்டு வருட OS மேம்படுத்தலை உறுதியளிக்கிறது.

Nokia G42 5G ஆனது 5,000mAh Battery உடன் வருகிறது. இது மூன்று நாள் Battery ஆயுளை வழங்கும் என Nokia நிறுவனம் கூறுகிறது.

ரூ.15000 -க்கும் குறைவான விலையில் சிறந்த 3 Tablet: Amasonனின் அதிரடி தள்ளுபடி

ரூ.15000 -க்கும் குறைவான விலையில் சிறந்த 3 Tablet: Amasonனின் அதிரடி தள்ளுபடி

  

Camera சிறப்பம்சங்கள்

இது 50MP Main camera, 2MP macro மற்றும் 2MP Depth Assist Camera கொண்டுள்ளது.

Selfie களுக்கு,Smartphoneல் 8MP Front camera உள்ளது.

Nokia G42 5G

Nokia G42 5G ஆனது 6.56inch HD+ 90Hz Corning Gorilla Glass 3 screenஐ 2-piece unibody design பொதிந்துள்ளது.

65% மறுசுழற்சி செய்யப்பட்ட plastic ஆல் செய்யப்பட்ட Back coverஐ கொண்டுள்ளது Nokia G42 5G.

HMD Global Indiaவில் Nokia C32 (12GB +128GB) மாறுபாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
நன்றி நவிலல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
நன்றி நவிலல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US