டிரம்ப் கோல்ப் கிளப் மேலே பறந்த 2 சிறிய விமானங்கள்: களத்தில் இறங்கிய F-16 ரக போர் விமானங்கள்

Donald Trump United States of America
By Thiru Aug 09, 2026 11:45 PM GMT
Report

டிரம்ப் கோல்ஃப் கிளப்பிற்கு மேலே அத்துமீறி பறந்த இரண்டு சிறிய ரக விமானங்களை அமெரிக்க விமானப்படை F-16 ரக போர் விமானங்கள் இடைமறித்து வெளியேற்றினர்.

அத்துமீறி நுழைந்த சிறிய விமானங்கள்

அமெரிக்காவின் பெட்மின்ஸ்டர் நகருக்கு மேல் வான்வெளி தடையை மீறி இரண்டு சிறிய ரக விமானங்கள் பறந்தன.

ஞாயிற்றுக்கிழமை பெட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அமெரிக்கா விமானப்படை பிரிவான NORAD தங்களது  F-16 ரக போர் விமானங்கள் கொண்டு அத்துமீறிய இரண்டு சிறிய ரக விமானங்களையும் வெற்றிகரமாக இடைமறித்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர் என்று பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் டப்ளினுக்கு நாடு கடத்தல்: யார் இந்த டேனியல் கினஹான்?

சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் டப்ளினுக்கு நாடு கடத்தல்: யார் இந்த டேனியல் கினஹான்?

இந்த வான்வெளி அத்துமீறல் நடைபெற்ற போது ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கோல்ஃப் கிளப்பில் நேரடியாக இருந்தாரா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் அத்துமீறி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் விமானத்தை செலுத்தியவர் யார்? அவர்களின் இந்த செயலுக்கு என்ன காரணம்? என்பது குறித்தும்  அதிகாரிகள் எந்தவொரு விளக்கத்தையும் வெளியிடவில்லை.

டிரம்ப் கோல்ப் கிளப் மேலே பறந்த 2 சிறிய விமானங்கள்: களத்தில் இறங்கிய F-16 ரக போர் விமானங்கள் | Norad Intercepts 2 Small Plane Near President Even

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US