சேதமடைந்த எரிவாயு குழாயினை ஆய்வு செய்ய அனுமதி இல்லை: நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் புகார்

Litro Gas Liquefied Petroleum Gas Norway Sweden Denmark
By Thiru Oct 04, 2022 10:34 PM GMT
Report

நோர்ட் ஸ்ட்ரீம் 2 சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய முடியவில்லை.

  டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகியவை பைப்லைனில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரணை.

எரிவாயு குழாயின் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்யத் தேவையான அனுமதிகள் வழங்கப்படாததால் அவற்றை ஆய்வு செய்ய முடியவில்லை. என நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜி செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரண்டு பைப்லைன்களிலும் கடந்த வாரம் நான்கு கசிவுகள் கண்டறியப்பட்டன. 

சேதமடைந்த எரிவாயு குழாயினை ஆய்வு செய்ய அனுமதி இல்லை: நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் புகார் | Nord Stream 2 Unable To Inspect Damaged PipeEPA

இந்த கசிவு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டு இருப்பதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவை குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் மதிப்பாய்வுகளைச் செய்ய போதுமான அனுமதிகளுக்காக இன்னும் காத்திருப்பதாக நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு நாடுகளும் பைப்லைனில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றன,  அதே நேரத்தில் நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜியின் ஆய்வுக் கப்பல் புறப்படுவதற்கு நார்வே பச்சை விளக்கு கொடுக்க உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேதமடைந்த எரிவாயு குழாயினை ஆய்வு செய்ய அனுமதி இல்லை: நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் புகார் | Nord Stream 2 Unable To Inspect Damaged Pipe

மேலும் நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம் தங்களது சொந்த விசாரணையை நடத்துவதற்கு முன், சேதங்கள் குறித்து போலீஸ் விசாரணைகள் முடிவடையும் வரை காத்திருப்பதாக RIA Novosti-விடம் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: ராணியை கெளரவிப்பது நமது செயல் மட்டுமே: பாட்டி குறித்து உருகிய இளவரசர் வில்லியம் 

 உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை தொடங்கியதை அடுத்து, பெர்லின் அரசாங்கம் எரிவாயு குழாய்க்கான சான்றிதழை இடைநிறுத்தி Nord Stream 2 பைப்லைன் செயல்பாட்டையும் பிப்ரவரியில் நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US