ஹெய்தி நாட்டில் கடத்திச் செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் விடுவிப்பு: மற்றவர்கள் கதி என்ன?

investigation Haiti
By Balamanuvelan Dec 07, 2021 12:15 PM GMT
Report

ஹெய்தி நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அமெரிக்க மிஷனெரிகள், கனேடியர் ஒருவர் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் என மொத்தம் 17 பேரை, கடந்த அக்டோபர் மாதம் கடத்திச் சென்றது. 

அவர்களில் இரண்டு பேர் நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆதரவற்றோர் இல்லம் ஒன்றிலிருந்து மிஷனெரிகள் சிலரை விமான நிலையத்திற்கு அனுப்புவதற்காக பேருந்து ஒன்றில் இந்த மிஷனெரிகள் சென்ற நிலையில், அவர்கள் சென்ற பேருந்து, தலைநகர் Port-au-Princeஇல் அமைந்துள்ள, Ganthier என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டது.

அவர்களை கடத்திச் சென்றது, 400 Mawozo gang என்று அழைக்கப்படும் கும்பல் ஆகும். அந்த கும்பல், இப்படி மக்களை கடத்திவைத்துக்கொண்டு பிணைத்தொகை கேட்பதை வழக்கமாக வைத்துள்ள ஒரு கும்பல் ஆகும்.

ஹெய்தி நாட்டில் கடத்திச் செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் விடுவிப்பு: மற்றவர்கள் கதி என்ன? | North Americans Kidnapped Haiti Freed Religious

தற்போது கடத்தப்பட்டவர்களை விடுவிக்க, ஒரு நபருக்கு ஒரு மில்லியன் டொலர்கள் வேண்டும் என அந்த கும்பல் கேட்டிருக்கிறது.

அந்த கும்பலின் தலைவனான Wilson Joseph என்பவன், கொலை, கொலை முயற்சி, கடத்தல் வாகன திருட்டு முதலான பல குற்றங்களுக்காக தேடப்படும் ஒரு நபர் ஆவான்.

தற்போது, கடத்தப்பட்டவர்களில் மூவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுவிக்கப்பட்டவர்கள் யார்? அவர்களை விடுவிக்க பிணைத்தொகை ஏதாவது செலுத்தப்பட்டதா, மற்றவர்கள் கதி என்ன என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.  

ஹெய்தி நாட்டில் கடத்திச் செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் விடுவிப்பு: மற்றவர்கள் கதி என்ன? | North Americans Kidnapped Haiti Freed Religious

ஹெய்தி நாட்டில் கடத்திச் செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் விடுவிப்பு: மற்றவர்கள் கதி என்ன? | North Americans Kidnapped Haiti Freed Religious

ஹெய்தி நாட்டில் கடத்திச் செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் விடுவிப்பு: மற்றவர்கள் கதி என்ன? | North Americans Kidnapped Haiti Freed Religious

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US