வடகொரியாவில் தடையை மீறிய 10 பேருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜாங் உன்! பிடிபட்ட 150 பேர்

Kim Jong-un NorthKorea
By Kaviarasan Jun 23, 2021 06:56 PM GMT
Report

வடகொரியாவில் நாட்டின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகில் தவறு என்று செய்தால், அதற்கு கொடுமையான தண்டனை கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் உள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தனக்கு எதிராக செயல்பட்டாலோ அல்லது நாட்டின் நடைமுறைகளை பின்பற்றாமல் தவறினாலோ மரண தண்டனை கொடுக்க சற்றும் தயங்கமாட்டார்.

அந்த வகையில், தற்போது வடகொரியாவில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், வெளி உலகத்தை அழைக்க ரகசியமாக தொலைபேசிகளைப் பயன்படுத்திய 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் தடையை மீறிய 10 பேருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜாங் உன்! பிடிபட்ட 150 பேர் | North Korea Executes 10 People Used Phone 

அதாவது, அவர்கள் தென் கொரியாவில் இருக்கும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்காகவும், பண பரிவர்த்தனைக்காகவும், தடை செய்யப்பட்ட சீனா மொபைல் போன் நெட்வொர்க்குகளை பயன்படுத்தியதால், இந்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகொரியாவில், சீனாவின் மொபைல் நெட்வொர்க்குகள் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. அதன் படி கடந்த மார்ச் மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கண்காணிப்பு மூலம், 150 பேர் இது போன்று சிக்கியுள்ளனர்.

வடகொரியாவில் தடையை மீறிய 10 பேருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜாங் உன்! பிடிபட்ட 150 பேர் | North Korea Executes 10 People Used Phone

தொலைபேசி சிக்னல்களைக் கண்டறிதல், வயர்டேப்பிங் சாதனங்கள் மற்றும் சட்டவிரோத மொபைல் போன் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்வதற்கு, கிம் ஜான் உன் மாநில பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் நடவடிக்கையாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருந்தாலும், 10 பேருக்கு மரண தண்டனை(தூக்கு தண்டனை) விதிக்கப்பட்டுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US