சந்தேகத்திற்குரிய பீரங்கி தாக்குதல் நடத்திய வடகொரியா! பதற்றத்தில் கொரிய தீபகற்பம்

North Korea Kim Jong Un South Korea
By Raju Jun 13, 2022 07:00 AM GMT
Report

வடகொரியா சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளதாக சியோல் குற்றம்சாட்டியுள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி வடகொரியா அவ்வப்போது அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்த வாரம் நடந்த மாநாட்டில், நாட்டின் ராணுவ சக்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவித்தார். மேலும், வடகொரியாவின் இறையாண்மையை பாதுகாக்க அதிகாரத்திற்கான அதிகாரத்தை பயன்படுத்துவதாக கிம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் வடகொரியா தொடர்ச்சியான பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தென்கொரியாவின் தலைநகர் சியோலின் ராணுவம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்குரிய பீரங்கி தாக்குதல் நடத்திய வடகொரியா! பதற்றத்தில் கொரிய தீபகற்பம் | North Korea Fired Suspected Artillery Attack Seoul

Photo Credit: AFP

இதுதொடர்பாக பேசிய சியோலின் அதிகாரிகள் குழு தலைமை கூறும்போது, பல விமான பாதைகளை கண்டறிந்துள்ளதாகவும், அவற்றின் மூலம் வடகொரிய பீரங்கிகளின் துப்பாக்கிச்சூட்டை புரிந்துகொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் 11 மணி வரை இந்த சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள சியோலின் அதிகாரிகள் குழு தலைமை, அமெரிக்காவுடன் இணைந்து ஒரு உறுதியான ராணுவ தயார்நிலையை தக்கவைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

சந்தேகத்திற்குரிய பீரங்கி தாக்குதல் நடத்திய வடகொரியா! பதற்றத்தில் கொரிய தீபகற்பம் | North Korea Fired Suspected Artillery Attack Seoul

Photo Credit: AP

அத்துடன் சியோலில் உள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு அலுவலகம், பீரங்கித் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க நடத்திய கூட்டத்தில், வடகொரியாவின் செயல்பாடுகளுக்கு அமைதியாக இருந்து கடுமையான பதிலடி கொடுக்கும் நிலைப்பாட்டை தென்கொரியா மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, வடகொரியா ஏழாவது அணு ஆயுத சோதனையை நடத்த தயாராகி வருவதாக சியோல் மற்றும் வாஷிங்டன் குற்றம்சாட்டிய நிலையில், வடகொரியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது எனவும், இது விரைவான மற்றும் வலிமையான பதிலடியை கொடுக்க தூண்டும் செயல் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை துனைச் செயலர் வெண்டி ஷெர்மன் தெரிவித்துள்ளார்.  

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US