வடகொரியாவில் வாழைப்பழம் கிலோ ரூ.3,300: கடுமையான பஞ்சத்தால் பரிதவிக்கும் மக்கள்

North Korea food crisis
By Arbin Jun 20, 2021 05:51 AM GMT
Report

கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையால் ஸ்தம்பிக்கும் நிலையை எட்டியுள்ளது விவாதங்களுக்கு பெயர் போன வட கொரிய நாடு.

வட கொரியா கடுமையான பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதாக நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் முதன் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளது, அந்த நாடு மிக மோசமான சூழலில் இருப்பதையே காட்டுகிறது.

கடந்த ஆண்டு சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தால் வேளாண் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியது என வெளிப்படையாகவே கிம் ஜோங் கூறியுள்ளார்.

மட்டுமின்றி, உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை, கொரோனா பெருந்தொற்றால் அண்டை நாடுகளில் இருந்து உதவி பெற முடியாமை உள்ளிட்ட சிக்கல்களாலும் வட கொரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவில் இருந்து வெளியாகும் தகவலின் அடிப்படையில், தலைநகர் Pyongyang-ல் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டொலர் (ரூ.3,335) எனவும் தேயிலை தூள் ஒரு பாக்கெட் 70 டொலர் எனவும், கொஃபி 100 டொலருக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், உணவு தட்டுப்பாட்டை போக்க கட்சி உறுப்பினர்கள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என கிம் ஜோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், வட கொரியா இந்த சிக்கலில் இருந்து உடனடியாக மீள்வது கடினமே என்கின்றனர் நிபுணர்கள்.

மட்டுமின்றி, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, வட கொரியாவில் 8,60,000 டன் உணவு பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவை பொறுத்தமட்டில், உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் அந்த நாடு அண்டை நாடான சீனாவையே நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US