5 மாதங்கள் கழித்து வெளி உலகிற்கு வந்த கிம் ஜாங் உன் மனைவி!

North Korea Wife Kim Jong Un Kim Wife Ri Sol Ju
By Ragavan Feb 03, 2022 12:46 AM GMT
Report

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் மனைவி 5 மாதங்களில் முதல்முறையாக வெளி உலகிற்கு தோற்றமளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது சமீபகாலமாக வெளி உலகிற்கே வராமல் இருந்த, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவி ரி சோல் ஜு (Ri Sol Ju), கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து முதல் முறையாக புதன்கிழமையன்று அரசு ஊடகங்களில் தோன்றினார்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மனைவி ரி சோல் ஜு ஆகியோர் சந்திர புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மன்சுடே கலை அரங்கில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரி சோல் ஜு கடைசியாக செப்டம்பர் 9 அன்று, நாடு நிறுவப்பட்ட ஆண்டு விழாவில், கிம்மின் மறைந்த தாத்தா மற்றும் தந்தையின் பதப்படுத்தப்பட்ட உடல்களை வைத்திருக்கும் சூரியனின் கும்சுசன் அரண்மனைக்கு தனது கணவருடன் சென்றபோது பொதுவில் காணப்பட்டார்.

கிம் தனது மனைவி ரி சோல் ஜூவுடன் அரங்கத்தில் வரவேற்பு இசையின் மத்தியில் தோன்றியபோது, ​​பார்வையாளர்கள் 'ஹுர்ரா!' என்ற ஆரவாரபடுத்தி வரவேற்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு கச்சேரியில் கலந்து கொள்வதற்கு முன்பு அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பொது வெளிக்கு வரவே இல்லை.

அதனால், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் கர்ப்பமாக இருக்கலாம் என ஊகங்கள் நிலவியது.

அந்த ஊகங்களை உடைக்கும் விதமாக, தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை சட்டமியற்றுபவர்களிடம், COVID-19 நோய்த்தொற்றுகளைத் தடுக்க வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்ததாகவும், ஆனால் "தங்கள் குழந்தைகளுடன் நன்றாக விளையாடுவதாகவும்" கூறினார்.

கிம் மற்றும் ரிக்கு 3 குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவர்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.

அதேபோல், வட கொரியா எந்த COVID-19 பாதிப்புகளையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அதன் எல்லைகளை மூடப்பட்டுள்ளன மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US