தென் கொரியாவின் ஒலிபெருக்கி பரப்புரை... வடகொரிய தலைவரின் சகோதரி விடுத்த மிரட்டல்

North Korea Kim Jong Un South Korea
By Arbin Jun 10, 2024 04:13 AM GMT
Report

வடகொரிய தலைவருக்கு மூளையாக செயல்படுபவர் என கூறப்படும் Kim Yo Jong தென் கொரியாவின் ஒலிபெருக்கி பரப்புரைகளுக்கு எதிராக கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடும் விளைவுகளை

தென் கொரியா ஒலிபெருக்கியில் தொடர்ந்து பரப்புரைகளை ஒலிபரப்புவதும், பதட்டமான இந்த சூழலில் துண்டுப் பிரசுரங்களை வடகொரியாவில் வீசுவதும் தொடர்ந்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என Kim Yo Jong எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் கொரியாவின் ஒலிபெருக்கி பரப்புரை... வடகொரிய தலைவரின் சகோதரி விடுத்த மிரட்டல் | North Korea Leader Sister Warns South Korea

ஞாயிற்றுக்கிழமை முதல் வடகொரிய மக்களை இலக்கு வைத்து தென் கொரியா ஒலிபெருக்கி பரப்புரையை தொடங்கியுள்ளது. வடகொரியாவில் இருந்து 700-க்கும் மேற்பட்ட பலூன்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை தென் கொரியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே அந்த நாடு ஒலிபெருக்கி பரப்புரை மற்றும் துண்டுப் பிரசுரங்களை வீசுவதும் என பதிலடி கொடுத்துள்ளது.

வடகொரிய தலைவரின் மூளையாக செயல்படும் நபர் இவர் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்

வடகொரிய தலைவரின் மூளையாக செயல்படும் நபர் இவர் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்

இந்த நிலையில், இது மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதற்கான முன்னோட்டம் என்று Kim Yo Jong தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவை சீண்டும் வகையில் தென் கொரியா இதற்கும் முன்னரும் பல முறை ஒலிபெருக்கி பரப்புரைகளை முன்னெடுத்துள்ளது.

சமூக மேம்பாடு தொடர்பான

ஆனால் 2018ல் இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த பின்னர் தென் கொரியா நிறுத்திக் கொண்டது. ஆனால் போருக்கான ஆயுதங்களை வடகொரியா உருவாக்கத் தொடங்கியதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான உரசல் அதிகரித்தது.

தென் கொரியாவின் ஒலிபெருக்கி பரப்புரை... வடகொரிய தலைவரின் சகோதரி விடுத்த மிரட்டல் | North Korea Leader Sister Warns South Korea

பொதுவாக தென் கொரியாவின் இந்த ஒலிபெருக்கி பரப்புரையானது, உலகச் செய்திகள், ஜனநாயக முறையால் ஏற்படும் நன்மைகள் என பல்வேறு சமூக மேம்பாடு தொடர்பான கருத்துகளும், தென் கொரியாவில் பிரபலமாக உள்ள K-pop இசையும் கலந்து ஒலிபரப்பப்படும்.

வடகொரியாவில் 20 கிலோமீற்றர் தொலைவில் மக்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாக ஒலிபரப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US