பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்: வட கொரியாவால் பதற்றம்

Japan North Korea Kim Jong Un
By Arbin Nov 03, 2022 09:55 AM GMT
Report

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம் 

வடகொரியாவின் அந்த திட்டம் பாதியில் தோல்வி கண்டுள்ளதாக தென் கொரியா

வட கொர்ரியா தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதால் ஜப்பான் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. புல்லட் ரயில் சேவைகளை நிறுத்தியுள்ளதுடன், குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு கருதி வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், வடகொரியாவின் ஒரு ஏவுகணையானது 460 மைல்கள் தொலைவுக்கு பயணித்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்: வட கொரியாவால் பதற்றம் | North Korea Missiles Evacuation Alert In Japan

Pic: Kyodo

மட்டுமின்றி, அண்டை நாடுகளுக்கு மீதே பயணிப்பதை தவிர்க்க, வடகொரியா திட்டமிட்டு செயல்பட்டதாகவும் ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பில் கண்காணிக்க தவறியதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் வடகொரியாவின் அந்த திட்டம் பாதியில் தோல்வி கண்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், முதல் ஏவுகணை வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகில் இருந்து ஏவப்பட்டது, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏவுகணை சுமார் ஒரு மணி நேரம் கழித்து பியோங்யாங்கிற்கு வடக்கே உள்ள கேச்சோனில் இருந்து ஏவப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

முதல் ஏவுகணை ஏவப்பட்டதன் பின்னர், ஜப்பான் பிரதமர் Fumio Kishida பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், கட்டிடத்தின் சுரங்க அமைப்புகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்: வட கொரியாவால் பதற்றம் | North Korea Missiles Evacuation Alert In Japan

இதனிடையே, மூன்று பிராந்தியங்களில் புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. ஆனால் பாதிப்புகள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. பிரதமர் Fumio Kishida தெரிவிக்கையில், வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதல் கோபத்தை தூண்டும் செயல் எனவும் முற்றிலும் மன்னிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய நாள் வட கொரியா ஒரே நாளில் 23 ஏவுகணை ஏவி கொரியா தீபகற்பத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதில் ஒரு ஏவுகணையானது தென் கொரியாவின் கடற்பகுதியில் 40 மைல்கள் தொலைவில் விழுந்ததாக தகவல் வெளியானது.

மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ பயிற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வட கொரியா முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US