மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், உளவாளிகள், ரகசிய பொலிசார்: வடகொரியா அனுப்பிய விளையாட்டு வீரர்கள்

North Korea Paris 2024 Summer Olympics
By Arbin Aug 05, 2024 06:32 AM GMT
Report

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உளவாளிகள், ரகசிய பொலிசார் மற்றும் மூளைச்சலவை செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் என ஒரு குழுவையே வடகொரியா பிரான்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நொடியும்

நாட்டின் கடும்போக்கு கொள்கையில் இருந்து விலகினால், தண்டனை உறுதி என்றும் கூறப்படுகிறது. இதனால் வடகொரிய விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், உளவாளிகள், ரகசிய பொலிசார்: வடகொரியா அனுப்பிய விளையாட்டு வீரர்கள் | North Korea Olympic Spies Brainwashed Athletes

2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கி தற்போது முதன்மையான அனைத்து சர்வதேச களத்திலும் வடகொரிய வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளின் போது கோவிட் காரணமாக தங்கள் நாட்டு அணியை அனுப்ப வடகொரியா தவறிய நிலையில்,

2022ல் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரிய வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

வடகொரியாவில் இருந்து வெளியேறி, தற்போது பிரித்தானியாவில் வசிக்கும் Jy Hyun Park வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அணியின் ஒவ்வொரு நகர்வுகளும் கண்காணிக்கப்படுவதுடன், அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்படும்.

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், உளவாளிகள், ரகசிய பொலிசார்: வடகொரியா அனுப்பிய விளையாட்டு வீரர்கள் | North Korea Olympic Spies Brainwashed Athletes

உளவாளிகள் இருக்கலாம்

போட்டிகளில் தவறிழைக்கும் வீரர்களுக்கு தண்டனை உறுதி, அரசியல் கைதியாகவும் அவர்கள் பார்க்கப்படலாம் என்கிறார் Jy Hyun Park. தற்போது பாரீஸ் போட்டிகளுக்காக சென்றுள்ள 16 வீரர்களும் நாடு திரும்பிய பின்னர்,

பாரீஸ் நகரில் அவர்கள் கண்ட காட்சிகள் அல்லது அனுபவித்த விருந்தோம்பல் தொடர்பில் எதையும் வெளியிடக் கூடாது என்ற கட்டுப்பாடும் விளையாட்டு வீரர்களுக்கு உள்ளது.

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், உளவாளிகள், ரகசிய பொலிசார்: வடகொரியா அனுப்பிய விளையாட்டு வீரர்கள் | North Korea Olympic Spies Brainwashed Athletes

நாடு திரும்பியதும் அவர்கள் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுவார்கள் அல்லது சில நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்களிலேயே உளவாளிகள் இருக்கலாம் என்றும், ரகசிய பொலிசாரால் கவனிக்கப்படுவது இவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், பெரும்பாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட வீரர்களையே வடகொரியா சர்வதேச போட்டிகளுக்கு அனுப்பும் என்றும் Jy Hyun Park தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US