வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி

North Korea Kim Jong Un
By Arbin Oct 17, 2025 06:12 PM GMT
Report

வட கொரியாவில் அரசியல் எதிரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என 65,000 பேர்கள் சிறைகளில் கொடூரமான தண்டனைக்கு உட்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்புக்கொண்டதில்லை

வட கொரியாவில் பாதுகாப்பு மிகுந்த நான்கு சிறைகளில் தற்போது கடும் சித்திரவதை, பட்டினி, உழைப்பு என அந்த 65,000 பேர்களும் துயரமனுபவித்து வருகின்றனர்.

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி | North Korea Prisoner Gulags

வட கொரியாவில் முகாம் 14, 16, 18 மற்றும் முகாம் 25ல் இந்த 65,000 பேர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் அனைவரும் கட்டாய உழைப்பு, பட்டினி மற்றும் மிக மோசமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஆனால், இந்த நான்கு கொடூர முகாம்களும் செயல்படுவதாக வட கொரியா இதுவரை ஒப்புக்கொண்டதில்லை. இருப்பினும் செயற்கைக்கோள் புகைப்படங்கள், வட கொரியாவில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே அந்த முகாம்கள் தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபலமான ஐரோப்பிய நாடு உட்பட... உலகில் ரயில் சேவையே இல்லாத நாடுகள்

பிரபலமான ஐரோப்பிய நாடு உட்பட... உலகில் ரயில் சேவையே இல்லாத நாடுகள்

ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் கைதிகளின் வாக்குமூலம், விரிவான செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்டவைகளால் இந்தச் சிறைச்சாலையின் இருப்பு மற்றும் அங்கு நிகழும் கொடூரமான நடைமுறைகள், எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Kwanliso என அறியப்படும் இந்த முகாம்களில் கிம் ஜோங் அரசுக்கு எதிரானவர்கள், அவர்களது குடும்பங்கள், அவர்களின் சிறார்கள் கூட வாழ்நாள் முழுவதும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். கடந்த 1965ல் Kaechon பகுதியில் முகாம் 14 நிறுவப்பட்டது.

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி | North Korea Prisoner Gulags

கிம்மின் உறவினர் Jang Song-thaek என்பவர் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதை அடுத்து, 2013ல் இந்த முகாம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் பலர் இந்த முகாமில் சிறை வைக்கப்பட்டனர். Punggye-ri அணு நிலையம் அருகே முகாம் 16 செயல்படுகிறது.

தூக்கு மேடைகள், மின்சார வேலிகள்

வட கொரியாவின் ஆயுத உற்பத்திக்கு இங்குள்ள கைதிகளே பயன்படுத்தப்படுகிறார்கள். Chongjin பகுதியில் அமைந்துள்ள முகாம் 25ல் சுமார் 5,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தூக்கு மேடைகள், மின்சார வேலிகள் மற்றும் தகன மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி | North Korea Prisoner Gulags

இந்த நான்கு முகாம்களிலும் தோராயமாக 53,000 முதல் 65,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்றே ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மிகக் கொடூரமான முகாம் என அறியப்பட்ட முகாம் 15 திடீரென்று மூடப்பட்டது.

ஆனால் கசிந்த தகவலின் அடிப்படையில், அங்குள்ள கைதிகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது வேறு முகாம்களுக்கு மாற்றப்படவோ அல்லது மரணம் வரையில் கட்டாய உழைப்பு போன்ற தண்டனைக்கு விதிக்கப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.

வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி | North Korea Prisoner Gulags

216 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள முகாம் 16ல் இருந்து இதுவரை ஒரு கைதி கூட தப்பியதில்லை என்றே கூறப்படுகிறது. இயந்திர துப்பாக்கி கோபுரங்களுடன் உயர் பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட இந்த முகாமில் 20,000 கைதிகள் வரையில் சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

அரசுக்கு விசுவாசம் இல்லாத மூத்த அதிகாரிகள் உட்பட பலர் இந்த முகாமில் தண்டனை அனுபவிக்கின்றனர். இங்குள்ள கைதிகள் சுரங்கங்கள், மரம் வெட்டும் இடங்கள் மற்றும் பண்ணைகளில் நாளுக்கு 20 மணி நேரம் வரையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவே தகவல் கசிந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US