இரண்டாவது ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா...சைப்ரஸ் நாட்டில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! உலக செய்திகள்
world
Earthquake
North Korea
By Kishanthini
சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒமைக்ரொன் வைரஸ் திரிபை இலக்காகக் கொண்ட கொவிட்-19 தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஃபைஸர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
வட கொரியா செவ்வாய்க்கிழமை காலை கண்டம் விட்டு கண்டம் பாயும் (பாலிஸ்டிக்) ஏவுகணையை ஏவி பரிசோதித்தாக ஜப்பானும், தென்கொரியாவும் கூறியுள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US