உலகையே மிரட்டி வந்த கிம் ஜான் உன் என்ன இப்படி ஆளே மாறி போயிட்டாரு? வெளியான புகைப்படம்

North Korea Kim Jong Un
By Kaviarasan Jun 17, 2021 01:07 AM GMT
Report

உலகையே தன்னுடைய அணு ஆயுத சோதனைகள் மூலம் மிரட்டி வந்த கிம் ஜாங் உன்னுன் சமீபத்திய புகைப்படம் வெளியாகி, அவரது உடல்நிலை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு வடகொரியாவின் தலைவராக பொறுப்பேற்ற கிம் ஜாங் உன், தன்னுடைய நாட்டை ஒரு மர்மம் நிறைந்த நாடாகவே வைத்து வருகிறார். தங்கள் நாட்டில் நடக்கும் எந்த ஒரு தகவலையும் அவ்வளவு சீக்கிரம் எளிதில் கசியவிடமாட்டார்.

உலகையே மிரட்டி வந்த கிம் ஜான் உன் என்ன இப்படி ஆளே மாறி போயிட்டாரு? வெளியான புகைப்படம் | North Korean Leader Weight Loss Over His Health

அந்தளவிற்கு தன் மக்களையும், அதிகாரிகளையும் கைக்குள் வைத்திருக்கிறார். ஒரு சிறிய தவறு செய்தால், கூட கிம் மரணதண்டனை கொடுக்க தயங்கமாட்டார். தன் நாட்டை மட்டுமின்றி, உலகையே அணு ஆயுத சோதனை மூலம் இப்போது வரை மிரட்டி வருபவரும் கிம் ஜாங் உன் தான்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டவர். அப்படிப்பட்ட நபர், கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வந்தன.

உலகையே மிரட்டி வந்த கிம் ஜான் உன் என்ன இப்படி ஆளே மாறி போயிட்டாரு? வெளியான புகைப்படம் | North Korean Leader Weight Loss Over His Health

அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், கிம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்நிலையில், மீண்டும் அவருடைய உடல்நிலை குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

கிம் ஜாங் உன், 5 அடி 8 அங்குலம் உயரமும், 140 கிலோ எடையும் உடையவர் எனக் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், சுமார் 20 கிலோ வரை எடை குறைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


உடல் நலத்தை பேணுவதற்காக உடல் எடையை குறைத்தாரா அல்லது உடல் நல பாதிப்பால் உடல் எடை குறைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மது மற்றும் புகை பழக்கம் உள்ள கிம் ஜாங் உன்னுக்கு அவருடைய தாத்தா, தந்தை ஆகியோரை போன்று இதய பிரச்னை இருக்கும் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

உலகையே மிரட்டி வந்த கிம் ஜான் உன் என்ன இப்படி ஆளே மாறி போயிட்டாரு? வெளியான புகைப்படம் | North Korean Leader Weight Loss Over His Health

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US